Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Thursday, October 8, 2009

மந்திர சக்தியும் - ஜெயமினி சூத்திரமும்

ப்ரணவ பீடம் என்ற அமைப்பு சென்ற வாரம் இரு குறுந்தகடுகளை வெளியிட்டுள்ளது.

மந்திர சக்தி என்ற ஒலி குறுந்தகடு :

வேத மந்திரங்களை சரியான முறையில் உச்சரிக்கவும், தியானத்திற்கு உதவும் பொருட்டும் இந்த குறுந்தகடு வெளியிடப்பட்டுள்ளது.

மந்திரம் என்பது இறையாற்றலின் ஒலிவடிவம். இந்த வலைதளத்தில் முன்பே மந்திர சக்தி பற்றிய கட்டுரை வெளிவந்துள்ளது.

இதில் இருக்கும் மந்திர ஒலியை கேட்க இங்கே அழுத்தவும்.
Maha Mmirthaynjai ...

அளவு : ஒரு மணி நேரம்
விலை : 110.00 ரூபாய்


ஜெயமினி சூத்திரம் :


ஒலி,ஒளி தகடாக வெளிவந்திருக்கும் ஜெயமினி சூத்திரம் ஒரு ஜோதிட யுக்தியாகும். ஜோதிட முறையில் ஜெயமினி என்ற ரிஷியால் கண்டறியபட்ட இந்த முறை உலகில் மறையும் தருவாயில் இருக்கிறது. ப்ரணவ பீடம் சார்ப்பில் இம்முறை மீண்டும் உயிர்பிக்கும் முயற்சியே இந்த குறுந்தகடு.
ஜெயமினி ஜோதிடத்தை தெரிந்து கொள்ள அடிப்படை ஜோதிட அறிவு அவசியம்.

ஜெயமினி ஜோதிடத்தை ஸ்வாமி ஓம்கார் சுவாரசியமாக விளக்கும் ஒரு காட்சி இதோ..அளவு : 110 நிமிடங்கள்
விலை : 260.00 ரூபாய்


-----------------------------------------------------------------------------------

மேற்கண்ட குறுந்தகடுகளை தபாலில் பெற தொடர்புகொள்ளவும் :
admin@pranavapeetam.org.
தொலைபேசி எண் : 91 99 44 2 333 55.

19 கருத்துக்கள்:

Unknown said...

do you have any cd to learn sanskrit

கோவி.கண்ணன் said...

அசைபடமெல்லாம் போட்டு அசத்துகிறீர்கள்.

எம்.எம்.அப்துல்லா said...

அட்டெண்டன்ஸ் :)

ஷண்முகப்ரியன் said...

வியாசர் ஜெயமினி சீன் திரைப்படக் காட்சி போல இருக்கிறது,ஸ்வாமிஜி.
எல்லாக் காலங்களிலும் கமர்ஷியலாகத்தான் யோசித்திருக்கிறார்கள்.

However interesting scene,Svaamiji.

நிகழ்காலத்தில்... said...

தங்களது இந்த முயற்சி வெற்றி பெற வாழ்த்துகிறேன்..

110 நிமிடங்களில் பல சுவாரசியங்கள் இருக்கும் போல..

Siva Sottallu said...

நன்றி ஸ்வாமி.

// ஜெயமினி ஜோதிடத்தை ஸ்வாமி ஓம்கார் சுவாரசியமாக விளக்கும் ஒரு காட்சி இதோ.. //

நீங்கள் கொடுத்துள்ள video clip இல் ஜோதிடம் பற்றி எந்த விளக்கமும் என்னால் அறியமுடியவில்லை ஸ்வாமி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு ஜெய்சங்கர்,

சமஸ்கிருதம் கற்றுதரும் விஷயங்கள் எதுவும் என்னிடம் இல்லை.

எனக்கு சமஸ்கிருதமும் தெரியாது.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு கோவி.கண்ணன்,

//அசைபடமெல்லாம் போட்டு அசத்துகிறீர்கள்.//

ஆசை படத்தில் நடிக்கும் முகம் இல்லை... அதனால் இந்த அசைபடம் :)

ஸ்வாமி ஓம்கார் said...

அப்துல்லா அண்ணே...

ரைட்டு..

ஸ்வாமி ஓம்கார் said...

திரு ஷண்முகப்ரியன்,

//வியாசர் ஜெயமினி சீன் திரைப்படக் காட்சி போல இருக்கிறது,ஸ்வாமிஜி.
எல்லாக் காலங்களிலும் கமர்ஷியலாகத்தான் யோசித்திருக்கிறார்கள்.

However interesting scene,Svaamiji.//

என்ன இல்லை இந்த திருநாட்டில் :)

உங்கள் லாஸ்ட் அஸிஸ்டெண்டா சேர்த்துகுங்க. ஏதோ எனக்கும் சில கதைகள் தெரியும் :)

ஸ்வாமி ஓம்கார் said...

திரு நிகழ்காலம்,

//தங்களது இந்த முயற்சி வெற்றி பெற வாழ்த்துகிறேன்..

110 நிமிடங்களில் பல சுவாரசியங்கள் இருக்கும் போல..//

உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு சிவா,

//நீங்கள் கொடுத்துள்ள video clip இல் ஜோதிடம் பற்றி எந்த விளக்கமும் என்னால் அறியமுடியவில்லை ஸ்வாமி.//

அந்த 5 நிமிடத்தில் ஜெயமினியை மாட்டும் கொஞ்சம் விளக்கி இருக்கேன். மீதி 105 நிமிஷம் ஜோதிடம் தான்.

உங்கள் வருகைக்கு நன்றி

fieryblaster said...

this is definitely not a comment to critisize u. but to share how people feel abt swamiars.

first, what is the implication of adding swamiji before one's name? does it imply that one has renounced the world and trying to lead a life as a samiar?

if that is so, why do u have a site in which u commercialize astrology by giving tips in share market? i believe that one who has renounced the world should have no 'patru' in money.

i seriously doubted that u write in this blog only to promote your astrology business. and this advertisemetn proves that. everyone is using the blog to get commercial advantage and it is absolutely fine. but attaching the word swamiji and doing this just pricks the public.

once again, it is not to hurt anyone. a genuine doubt.

Unknown said...

//சமஸ்கிருதம் கற்றுதரும் விஷயங்கள் எதுவும் என்னிடம் இல்லை.//

அப்படி என்றால் நீங்கள் வேதத்தை எப்படி கற்றுக்கொள்ளூகிறீர்கள்

யோகிகள் என்றால் திருமூலர் திருமந்திரம் அல்லது பதஞ்சலி யோகசூத்திரத்தை தெரிந்து பயிற்சி பண்ணியிருப்பார்கள் என்று நினைத்தேன்

நீங்கள் உங்களை எப்படி உணர்ந்தீர்கள் என்று எழுத முடியுமா

Anonymous said...

வியாசர் ஜெயமினி கதை நன்றாக இருந்தது சுவாமி! நீங்கள் கொடுத்த ஈஸ்னிப் லிங்க் வேலை செய்யவில்லை. மஹா ம்ரித்யுஞ்சய மந்திரத்தை பற்றி ஒரு பதிவு எழுதுங்களேன் ப்ளீஸ்?

Unknown said...

அண்ணே, என்ன இது. நீங்களும் வியாபாரம் ஆரம்பிச்சுடீங்களா ?

புன்னகை said...

வணக்கம் ஸ்வாமிஜி

தயவுசெய்து இந்த சந்தேகத்தைத் தீர்த்துவைப்பீர்களா
நீங்கள் ஜெயமினி என்றதும் ஒரு நீண்டகால சந்தேகம் ஒன்றைக் கேட்க ஆவல் பொங்குகிறது ,

ஆரூடலக்கினத்திற்கு 11 இல் இருக்கும் கிரகம் வருமானத்திற்கு வழிவகுக்கும் என்கிறார் , இங்கு 11 ஆம் வீடா அல்லது 11ஆம் பாவமா கருதப்பட வேண்டும்.

உங்கள் பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

மதி said...

நல்ல முயற்சி, என்னை போல் ஜோதிடம் ஆர்வம் உள்ளவர்களுக்கு (குரு கிடைக்காமல் அல்லல் படுவோருக்கும்) பேருதவியாக இருக்கும்.

Guru said...

swamiji, will u be able to send to UAE also?? i would need both the CD's.. i will write to the admin.. Thanks for your valuable contribution.