எனதருமை பதிவுலக நண்பர்களுக்கு.. தற்சமயம் நான் இந்திய தலைநகரில் இருக்கிறேன்.
இதை ஒவ்வொருவரும் ஒவ்வொருமாதிரி அழைக்கிறார்கள்.
சிலர் டெல்லி என ஆங்கில வழக்கிலும், சிலர் தில்லி என உருது வழக்கிலும், பலர் டில்லி என இந்தி வழக்கிலும் அழைக்கிறார்கள்.
கடவுள் எனும் நிலை ஒன்றாக இருந்து கலாச்சாரம் மற்றும் மதம் எனும் பெயரால் பல்வேறு வகையாக அழைத்தாலும் இறைவன் ஒன்றுதான் எனும் தன்மையை என்னால் உணர முடிகிறது.
புதுடில்லியை சார்ந்த பதிவர்கள் என்னை சந்திக்க விரும்பினால் மார்ச் 3ஆம் தேதி முதல் 9ஆம் தேதிவரை சந்திக்கலாம்.
நக்ஷட்த்திரா 2009 எனும் ஜோதிடத்திற்கான அகில உலக கண்காட்சி நடைபெறுகிறது. பிரகடி மைதான் எனும் கண்காட்சி மைதானத்தில் என்னை தொடர்பு கொள்ளலாம்.
Showing posts with label டில்லி. Show all posts
Showing posts with label டில்லி. Show all posts
Friday, February 27, 2009
Subscribe to:
Posts (Atom)




