Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Saturday, January 19, 2019

அர்த்த கும்பமேளா 2019


12 கோடிக்கு மேல் மக்கள் கூடும் அர்த்த கும்பமேளா துவங்கி நடைபெற்று வருகிறது. பிப்ரவர் 4 (தை அமாவாசை) மற்றும் 10 பிப்ரவரி (வஸந்த பஞ்சமி) ஆகிய தினங்கள் முக்கியமான ஸ்நான நாட்களாகும்.

ப்ரணவ பீடம் சார்பாக கும்பமேளாவில் கூடாரம் அமைத்து தங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  மந்திர ஜபம், பஜன் மற்றும் தியானத்துடன் ஸ்வாமி ஒம்கார் பத்து நாட்கள் அங்கே தங்கி வழிநடத்த உள்ளார்.

பத்து நாட்களோ அல்லது முக்கிய ஸ்நான நாட்களுக்கோ வந்து செல்லலாம்.

கலந்துகொள்ள என்ன செய்ய வேண்டும்?

ஜனவரி 30ஆம் தேதிக்கு முன்பு உங்கள் வருகையை முன்பதிவு செய்யவும்.
(போன் மற்றும் மின்னஞ்சலில் செய்யலாம்.)
உங்கள் பயண சீட்டை முன்பதிவு செய்து அதன் நகல் அனுப்பி முன்பதிவு செய்துகொள்ளவும். முக்கிய ஸ்நான நாளுக்கு ஒரு நாள் முன்பு வந்துவிடுவது நல்லது.

கும்பமேளா ஆன்மீக பயணத்திற்கு நேரடியாக நீங்கள் கும்பமேளா நடைபெறும் சங்கம் என்ற திருவேணி சங்கமத்திற்கு வந்து எங்களை தொடர்புகொள்ளலாம். தங்குமிடம் மற்றும் உணவு ஏற்பாடு செய்யப்படும்.
சேவைகளுக்கு நன்கொடைகள் உண்டு. இது இலவச சேவை அல்ல.
குறந்த எண்ணிக்கையிலேயே இடங்கள் உண்டு.

வாட்ஸப் தொடர்பு : 9944233355
தொலைபேசி : 9944133355
மின்னஞ்சல் : swamiomkar@gmail.com


கும்பமேளா தொடர் 

0 கருத்துக்கள்: