ஜோதிடம் பற்றிய கேள்விகள் வரவேற்கப்படுகிறது.
உங்கள் கேள்விகளுக்கு மெய்ஞான மற்றும் விஞ்ஞான முறையில் தெளிவுகளை பெறலாம்.
கேள்விகள் முழுமையானதாகவும் தெளிவானதாகவும் இருக்க வேண்டும்.
உங்கள் தனிப்பட்ட எதிர்கால பலனை கேட்ப்பதை தவிர்க்கவும்.
ஜோதிடம் மற்றும் ஆன்மீக கேள்வி பதில்களை பின்னூட்டமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பவும்.
மின் அஞ்சல் : swamiomkar@gmail.com
உங்கள் பார்வைக்கு சில உதாரண கேள்விகள்:
பரிகாரம் என்பது உண்மையா?
ஜோதிடம் எல்லா நாட்டிலும் பார்க்கிறார்களா?
ஜோதிடம் உண்மையா?
ஆன்மீகத்திற்கும் ஜோதிடத்திற்கும் என்ன சம்பந்தம்?
உங்கள் கேள்வியால் உலகை விழிப்புணர்வாக்குங்கள் ...
Subscribe to:
Post Comments (Atom)
2 கருத்துக்கள்:
ஸ்வாமி ஓம்கார்,
சொன்னது போல் விரைவாக செய்து முடித்துவிட்டீர்கள், எதையுமே நாளை என்று தள்ளிப் போடத நிலை எடுப்பவர் வெகு சிலரே. பாராட்டுகள் !
ஜோதிட ஆர்வலருக்கு மிகுந்த பயன் அளிக்கும். எனது நண்பர் திரு சுப்பையா அவர்களும் ஜோதிடம் குறித்த வலைப்பூ வைத்திருக்கிறார்.
இந்துக்கள் நல்ல நேரம், அஷ்டமி, திதி மற்றும் இன்ன பிற நேரங்கள் பார்ப்பது போல பிற மதத்தவர் பார்ப்பது இல்லை. அப்படி அவர்கள் பார்க்காமள் செய்வதனால் ஏதேனும் தீய பலன்கள் ஏற்படுமா? நாம் நேரம், காலம் பார்த்து செய்வதனால் நமக்கு நற்பலன்கள் ஏற்படுகிறதா?
Post a Comment