சென்று ஆண்டு கும்பமேளா மற்றும் அருணாச்சல திருபயணம் ஆகியவையும், இந்த ஆண்டின் துவக்கத்தில் காசி திருப்பயணமும் பல்வேறு மாணவர்களுடன் சென்று வந்தோம்.
இதில் பங்குபெற்றவர்கள் தங்களின் வலைபக்கத்திலும் தனிப்பட்ட முறையிலும் அவர்களின் அனுபவங்களை எழுதுகிறார்கள். ஆன்மீக ரீதியாகவும், தனிப்பட்ட நிலையிலும் அவர்கள் அனுபவித்த கண்டு உணர்ந்த விஷயங்கள் உங்களையும் பரவசப்படவைக்கும்.
அவர்களின் அனுபவத்தை வெளியிடுவதற்கு ஒரு முறை படித்தவுடன் நானும் அச்சூழலை மீண்டும் கண்டு களித்தது போல இருந்தது. முழு விழிப்புணர்வுடன் அவர்கள் பயணம் செய்திருக்கிறார்கள் என்பது இவர்களின் எழுத்து காட்டியது.
அருணாச்சல மலை ஏற்றம் :
சிங்கப்பூரை சேர்ந்த பாலா அவர்களின் அற்புத அனுபவம் :) இனி அருணாச்சல மலை ஏற என்னுடன் வருபவர்களுக்கு எச்சரிக்கை விடும் அனுபவம். படிக்க இங்கே க்ளிக் செய்யவும் : அனுபவம்-1
கும்பமேளா :
ஷங்கர் மற்றும் அகநாழிகை பொன்வாசுதேவன் ஆகிய இருவரும் கும்பமேளாவில் என்னை வந்து சந்தித்தனர். ஷங்கர் அவர்கள் பார்வையில் கும்பமேளா.. அனுபவம் 2
காசி திருபயண அனுபவம் :
திருமதி .விஜி ராம் அவர்களின் காசி பயண அனுபவங்கள் தொடராக இந்த சுட்டியில் படிக்கலாம். அனுபவம் 3
திரு.சுப்பிரமணியன் மற்றும் திருமதி.கோமதி ஆகியோர் தம்பதிகளாக காசி பயணம் வந்தனர். அவர்களின் அனுபவம் பெரும் பிரவாகமாக இங்கே அனுபம் 4
3 கருத்துக்கள்:
ஆனந்த பயண் அனுபவங்களை ஒரே இடத்தில் திரட்டித்தந்தமைக்கு
இனிய நன்றிகள்..!
நான் காசி பரயாண அனுபவங்களை படிக்கும் பேறு பெற்றேன். படிக்கும்போது, மீண்டும் ஒரு முறை காசி ஷேத்திரம் சென்று வந்தது போல் உணர்ந்தேன். நன்றி. மிக்க நன்றி.
நான் காசி பரயாண அனுபவங்களை படிக்கும் பேறு பெற்றேன். படிக்கும்போது, மீண்டும் ஒரு முறை காசி ஷேத்திரம் சென்று வந்தது போல் உணர்ந்தேன். நன்றி. மிக்க நன்றி.
Post a Comment