சுவாமி, ஏதேனும் 'tele conferencing' வசதி இருந்தால் லைவ்'ஆக அருமந்திரத்தை சுவைக்க வழி இருக்கும். அனைவரும் வருக வருக'னு இப்படி 'குளோபல் போஸ்டர்' இன்டர்நெட் ப்ளாக்'ல பார்த்த உடனே மதுரை தமுக்கம் மைதானத்துக்கு கூப்பிடற மாதிரி ஒரு பீலிங் :)
என்னை போன்ற கம்ப்யூட்டர் அறிவில்லாதவர்களிடம் டெலி காண்ஃப்ரன்ஸிங் பற்றி சொல்லுவதை விட அதற்கு உண்டான தொழில் நுட்பத்தை உங்களுக்கு தெரிந்த கம்ப்யூட்டர் புலிகளிடம் கேட்டு ஏற்பாடு செய்தால் ஸ்வாமி ஓம்கார் உலக ரசிகர்கள் நன்மை பெறுவார்கள் :))
5 கருத்துக்கள்:
சுவாமி,
ஏதேனும் 'tele conferencing' வசதி இருந்தால் லைவ்'ஆக அருமந்திரத்தை சுவைக்க வழி இருக்கும்.
அனைவரும் வருக வருக'னு இப்படி 'குளோபல் போஸ்டர்' இன்டர்நெட் ப்ளாக்'ல பார்த்த உடனே மதுரை தமுக்கம் மைதானத்துக்கு கூப்பிடற மாதிரி ஒரு பீலிங் :)
நன்றி.
thandayuthapani or thendayuthapani.. please correct?
திரு பட்டரை பாண்டி,
என்னை போன்ற கம்ப்யூட்டர் அறிவில்லாதவர்களிடம் டெலி காண்ஃப்ரன்ஸிங் பற்றி சொல்லுவதை விட அதற்கு உண்டான தொழில் நுட்பத்தை உங்களுக்கு தெரிந்த கம்ப்யூட்டர் புலிகளிடம் கேட்டு ஏற்பாடு செய்தால் ஸ்வாமி ஓம்கார் உலக ரசிகர்கள் நன்மை பெறுவார்கள் :))
திரு சீனு,
தண்டாயுதபாணியையே கரெக்ட் செய்யும் அளவுக்கு எனக்கு சக்தி இல்லை. நான் சாதாரண மனிதனையா :)
கலக்குங்க ஸ்வாமி! இன்று நான் படித்தது என்ன தெரியுமா?
சோம்பர் இருப்பது சுத்த வெளியிலே...
Post a Comment