Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Monday, August 2, 2010

அடிப்படை ஜோதிட வகுப்புகள் ஆரம்பம்

கோவை ப்ரணவ பீடத்தில் அடிப்படை ஜோதிட வகுப்புகள் ஆரம்பம் ஆகிறது. ஒவ்வொரு ஞாயிறும் காலை 9 முதல் 12 வரை வகுப்புகள் நடைபெறும். 8 வாரங்களில் முழுமையான ஜோதிடத்தை கற்று தெளிவு பெறலாம்.

இந்த பயிற்சியில் அடிப்படை ஜோதிடம், பிறப்பு ஜாதகத்திற்கு பலன் கூறுதல், பிரசன்ன ஜாதகத்திற்கு பலன் கூறுதல் மற்றும் உயர் நட்சத்திர ஜோதிடம் ஆகியவை கற்றுக்கொள்ளலாம்.

இந்த பயிற்சிக்கு முன் ஜோதிடம் பற்றி தெரிந்திருக்க வேண்டும் என்பது இல்லை. புதிதாக கற்றுக்கொள்பவர்களுக்கான பயிற்சி இது.


மேலும் விபரங்களுக்கு : 99 44 2 333 55, 99 44 1 333 55

6 கருத்துக்கள்:

sowri said...

Swami, please have such classes in Chennai.

மதி said...

உங்களிடம் பாடம் கற்க நிச்சயம் ஒரு நாள் அடினும் வருவேன்...உங்கள் இனிய சேவை தொடரட்டும்

Cable சங்கர் said...

நானும் ஆட்டத்திற்கு வரலாமா..?

Sitrodai said...

என்னை போன்ற வெளியூர் வாசிகளுக்கு ஆன்-லைன் வகுப்புகள் மிகவும் உதவிகரமாக இருக்கும்.

Sridhar said...

சென்னையில்லும் வகுப்பு நடத்துங்கள் சுவாமி !!!

- A - said...

ஸ்வாமி.. இந்தியாவின் வெளியே இருப்பவர்கள் மீதும் கருனை கட்டுங்கோ... :(:(