ஸ்வாமி, இப்படி என் வயிற்றில் புளியைகரைக்கிரிர்களே, உங்களுக்கு விளக்கும் கூறும் அளவிற்கு நான் அறிவுஜீவி அல்ல.
உங்கள் பதிவில் (கீழ்க்கண்ட உங்களின் வரிகள்) இருந்து நான் புரிந்து கொண்டவை, மனிதருள் இயங்குவது அது என்று.
// திருடனாக இருந்தாலும் அவனுள் இயங்குவது அது தானே? //
// அனைவரின் ஆன்மாவும் வணங்கத்தக்கது தான். ஆன்மா என்றும் ஆணவத்துடன் செயல்படாது.//
இதுவே என் கேள்விக்கும் பதில் இருக்கின்றது என நினைக்கின்றேன், திருடனாக இருந்தாலும், பறவையாக இருந்தாலும், விலங்காக இருந்தாலும் அவளுள் இயங்குவது அது தான் என்று.
15 கருத்துக்கள்:
நாய் கருப்பாக இருந்தால் வாசலுக்கு வெளியே ன்னு படம் சொல்லுது !
:)
இது அந்தத் தூக்கமா??? பேசாம வெறும் பாடலை மட்டும் போட்டிருக்கலாம். படத்தை upload செய்யும் நேரமும் மிச்சம்.
:))
-வித்யா
இதில் எது சுவாமி நாய்
திரு.கோவி.கண்ணன்,
அப்படிபார்த்தா நானும் வெளியதானே நிக்கனும் :)
சகோதரி வித்யா,
இந்த ஐடியா நல்ல இருக்கு :) முயற்சிக்கிறேன் .
//இதில் எது சுவாமி நாய்//
இரண்டுமே ஓம்கார் நாய் தான்.
ஸ்வாமி, பறவைகள், விலங்குகள் உட்பட அனைத்து ஜீவராசிகளுக்கும் ஆன்ம உள்ளதா அல்லது மனிதர்களுக்கு மட்டும் ஆன்ம உள்ளத ஸ்வாமி?
அவர்களின் கனவில் என்னவரும், உணவு வருமா அல்லது,spouse பற்றிய கர்மப் பதிவுகள் ?
அவர்களை அஹ்றிணையாக அழைப்பதை ஒருபோதும் அவர்கள் விரும்பமாட்டார்கள்.(எல்லாம் என் முன் ஜென்ம ஞாபகம்தான்)
ஆமா இவர்களின் தசா புத்தி என்ன சொல்லும் ,எப்போது நல்ல வாழ்க்கை அமையும் என்றா ,அல்லது எப்போது நல்ல எஜமான் கிடைப்பார் என்றா ?
இப்படிக்கு
சந்தேகம் சின்னச்சாமி
திரு சிவா,
//ஸ்வாமி, பறவைகள், விலங்குகள் உட்பட அனைத்து ஜீவராசிகளுக்கும் ஆன்ம உள்ளதா அல்லது மனிதர்களுக்கு மட்டும் ஆன்ம உள்ளத ஸ்வாமி?//
இந்த கேள்விக்கு நான் பதில் அளிக்க வேண்டுமானால் நீங்கள் கேள்வியில் கூறிய ஆன்மா என்றால் என்ன எனக்கு விளக்குங்கள்.
அதை புரிந்துகொண்ட பிறகு பறவைகளுக்கு, விலங்குகளுக்கு இருக்கிறதா இல்லையா என பார்த்து கூறுகிறேன்.
திரு கே.எஸ்,
//ஆமா இவர்களின் தசா புத்தி என்ன சொல்லும் ,எப்போது நல்ல வாழ்க்கை அமையும் என்றா ,அல்லது எப்போது நல்ல எஜமான் கிடைப்பார் என்றா ?
//
நம் தசா புக்தி முதலில் நன்றாக இருக்க வேண்டும் :) இல்லை என்றால் உடலில் அரைக்கிலோ இருக்காது ..!
//ஆன்மா என்றால் என்ன எனக்கு விளக்குங்கள்//
ஸ்வாமி, இப்படி என் வயிற்றில் புளியைகரைக்கிரிர்களே, உங்களுக்கு விளக்கும் கூறும் அளவிற்கு நான் அறிவுஜீவி அல்ல.
உங்கள் பதிவில் (கீழ்க்கண்ட உங்களின் வரிகள்) இருந்து நான் புரிந்து கொண்டவை, மனிதருள் இயங்குவது அது என்று.
// திருடனாக இருந்தாலும் அவனுள் இயங்குவது அது தானே? //
// அனைவரின் ஆன்மாவும் வணங்கத்தக்கது தான். ஆன்மா என்றும் ஆணவத்துடன் செயல்படாது.//
இதுவே என் கேள்விக்கும் பதில் இருக்கின்றது என நினைக்கின்றேன், திருடனாக இருந்தாலும், பறவையாக இருந்தாலும், விலங்காக இருந்தாலும் அவளுள் இயங்குவது அது தான் என்று.
அன்பின் ஓம்கார்
திருமந்திடமே மொக்கச்சுவை ஆகி விட்டதா - பாவம் வாயில்லா ஜீவன்கள் - வுட்டுடுங்களேன்
சிறு விளக்கம் இருந்தா திருமந்திரம் இன்னும் 'ருசிச்சிருக்கும்'.
TODAY 9.12.09 KALABHIRAVASTHMI (MAHADAVASTHMI) SALEM SIVA TEMPLE FESTIVAL DAY.
AND
WHERE IS KASI POST?
கொஞ்சம் இருங்க. நானும் இதே த்யானம் பண்ணிட்டு வரேன்!
Post a Comment