Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Monday, July 25, 2011

சென்னையில் தியான பயிற்சி


[பெரிதாக பார்க்க படத்தின் மேல் கிளிக் செய்யவும் ]
மேலும் விபரங்களுக்கு தொலைபேசுங்கள்.

சில கருத்துக்கள் :

ப்ரணவ பீடம் சார்ந்த ஆன்மீக பயிற்சிகள் கட்டண பயிற்சியாக இருக்கிறது சிலர் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள். எனக்கு பயிற்சி கட்டணம் இல்லாமல் அனைத்து பயிற்சியும் இலவசமாக நடத்த வேண்டும் என்ற எண்ணம் உண்டு. நீங்கள் பயிற்சியில் பங்கு பெற்று பயிற்சி அரங்கம், உணவு மற்றும் புத்தககங்களுக்கு உண்டான செலவை அனைவருக்கும் ஏற்றுக்கொண்டால், உங்களின் தயவில் பிறருக்கு இலவசமாகவே கற்றுக்கொடுக்க தயாராக இருக்கிறோம்.

மேலும் உங்களின் பகுதியிலும் இத்தகைய இலவச பயிற்சி நடத்த உங்களுக்கு விருப்பம் இருந்தால் எனக்கு தனி மடல் எழுதவும். குறைந்த பட்சம் பத்து நபர்கள் அவர்களுக்கு உண்டான உணவு, புத்தகம் மற்றும் அரங்கம் ஆகியவை தயார் செய்து கொண்டு தேதியை முடிவு செய்தால் உலகின் எந்த மூலையில் வேண்டுமானாலும் சென்று இலவசமாக பயிற்சி அளிக்க தயாராக உள்ளேன்.

நான் ரெடி... அப்ப நீங்க?

2 கருத்துக்கள்:

கோவி.கண்ணன் said...

நிகழ்ச்சியில் உரையாற்ற பெரிய ஆசனம் போடுங்க. புகைப்படத்தை மாற்றுங்க, படம் கவர்ச்சியாக இல்லை.

:)

! ஸ்பார்க் கார்த்தி @ said...

புகைப்படத்தை மாற்றுங்க, படம் கவர்ச்சியாக இல்லை.

கோவி.கண்ணன்
என் இப்படி சொல்கிறீர்கள், துறவு கோலமும் அழகுதானே.