குருகீதை
ப்ரணவபீடம்
வாழ்த்துகள்
மாலை 6 மணிதான் உகந்த நேரமா ?சற்று முன்னதாக 5 மணிக்கு வைத்தால் பல அனுகூலங்கள் இருப்பதாக எனக்குப் படுகிறது..
நன்றி கோவியாரே./சற்று முன்னதாக 5 மணிக்கு வைத்தால் பல அனுகூலங்கள் இருப்பதாக எனக்குப் படுகிறது.//ஞாயிறு அன்று 4.30 to 6 ராகு காலம் :)))நீங்கள் முன்னரே எப்பொழுது வேண்டுமானாலும் வரலாம். அனைவரும் இணைய சந்தியாகாலம் 6 மணி தான் பெளர்ணமி கால வேளை. இது குரு - ’பூர்ணிமா’..!
// இது குரு - ’பூர்ணிமா’..!//குரு - பூர்ணிமா?
த்யான மூலம் குரூர் மூர்த்திகிபூஜா மூலம் குரூர் பாதம்மந்திர மூலம் குரூர் வாக்கியம்மோட்ச மூலம் குரூர் க்ருபா.பூரணமா இருக்கட்டும்
திரு கிருபா,உங்கள் கேள்விக்குறி என்ன குறிக்கிறது என தெரியவில்லை.உங்கள் வருகைக்கு நன்றி
திரு ராஜகோபால்,//த்யான மூலம் குரூர் மூர்த்திகிபூஜா மூலம் குரூர் பாதம்மந்திர மூலம் குரூர் வாக்கியம்மோட்ச மூலம் குரூர் க்ருபா.//இதைத்தான் செம்மொழியில் சதாசிவ மூலர் பின்வருமாறு கூறினார் :)தெளிவு குருவின் திருமேனி காண்டல்தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே- செம்மொழி பூமியிலிருந்து ஸ்வாமி ஓம்கார் :)
தஸ்மை ஸ்ரீ குருவே நமஹ்: Webcast unnada swami?
Post a Comment
8 கருத்துக்கள்:
வாழ்த்துகள்
மாலை 6 மணிதான் உகந்த நேரமா ?
சற்று முன்னதாக 5 மணிக்கு வைத்தால் பல அனுகூலங்கள் இருப்பதாக எனக்குப் படுகிறது..
நன்றி கோவியாரே.
/சற்று முன்னதாக 5 மணிக்கு வைத்தால் பல அனுகூலங்கள் இருப்பதாக எனக்குப் படுகிறது.//
ஞாயிறு அன்று 4.30 to 6 ராகு காலம் :)))
நீங்கள் முன்னரே எப்பொழுது வேண்டுமானாலும் வரலாம். அனைவரும் இணைய சந்தியாகாலம் 6 மணி தான் பெளர்ணமி கால வேளை. இது குரு - ’பூர்ணிமா’..!
// இது குரு - ’பூர்ணிமா’..!//
குரு - பூர்ணிமா?
த்யான மூலம் குரூர் மூர்த்திகி
பூஜா மூலம் குரூர் பாதம்
மந்திர மூலம் குரூர் வாக்கியம்
மோட்ச மூலம் குரூர் க்ருபா.
பூரணமா இருக்கட்டும்
திரு கிருபா,
உங்கள் கேள்விக்குறி என்ன குறிக்கிறது என தெரியவில்லை.
உங்கள் வருகைக்கு நன்றி
திரு ராஜகோபால்,
//த்யான மூலம் குரூர் மூர்த்திகி
பூஜா மூலம் குரூர் பாதம்
மந்திர மூலம் குரூர் வாக்கியம்
மோட்ச மூலம் குரூர் க்ருபா.//
இதைத்தான் செம்மொழியில் சதாசிவ மூலர் பின்வருமாறு கூறினார் :)
தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே
- செம்மொழி பூமியிலிருந்து ஸ்வாமி ஓம்கார் :)
தஸ்மை ஸ்ரீ குருவே நமஹ்:
Webcast unnada swami?
Post a Comment