Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Friday, May 1, 2009

சென்னையில் சந்திப்போமா?

சென்னை பதிவர் சந்திப்புனு எழுத கொஞ்சம் கஷ்டமா இருக்கு. ஏன்னா என்னை எல்லாம் பதிவர்னு சொல்லிக்க முடியுமா? நான் சென்னையை சேர்ந்தவனும் அல்ல,

வேணும்னா சென்னை புதியவர் சந்திப்புனு போட்டுக்கலாம். நாம புதுசா தானே சந்திச்சுக்க இருக்கோம்?


வரும் 3 ஆம் தேதி (ஞாயிறு) அன்று நான் சென்னையில் இருக்கிறேன். வலையுலகில் இருப்பவர்களுடனும், இந்த வலைபதிவை படித்துவருபவர்களையும் சந்திக்கும் ஆவல் உண்டு.

ஞாயிறு மாலை கொஞ்சம் காப்பியுடன் கலந்துரையாடுவோம்.
சந்திக்கும் இடம் பற்றி அறிய தொலைபேசியில் தொடர்பு கொள்ளுங்கள்.
போன் : 99 44 2 333 55.



7 கருத்துக்கள்:

Unknown said...

swamiji indha seidhikkagathan kathirunthen. mikka nandri.

மணிகண்டன் said...

swamiji, beware ! பிரபு, இந்த மாதிரி மிரட்ட கூடாது.

Unknown said...

Swamiji avargalukku vanakkam. ungal chennai varugaikkaga kathirukkum ungalin maanaseega maanavargalil naanum oruvan. manigandan kooriyadhu pola naan edhum mirattavillai iiyya. thangal kandippaga chennai varavum. thangalai engay parpadhu endra vivarathai kooravum. nandri.

ஷண்முகப்ரியன் said...

ஸ்வாமிஜி,இந்தச் சந்திப்பிற்காய் நீண்ட நாளாய்க் காத்திருந்தேன்.ஆனால் பணி நிமித்தமாக இன்று மும்பை செல்ல வேண்டி இருப்பதனால் சென்னை சந்திப்பினை இழக்கும் சூழ்நிலை.தங்களைத் தங்கள் ஊரில்தான் சந்திப்பேன் போலிருக்கிறது.நன்றி,ஸ்வாமிஜி.

Mahesh said...

ஸ்வாமி... அதிகப்பிரசங்கித்தனமாகவோ அல்லது விதண்டாவாதமாகவோ கேட்பதாக தயவு செய்து நினைக்க வேண்டாம்...

பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், மெட்டல் டிரேடிங் என்று ஸ்பெகுலேஷன் சம்பந்தப்பட்ட வியாபாரங்கள் எல்லாம் பொருளாதாரத்தின் அடிப்படை விதியான டிமாண்ட் & சப்ளை விதிப்படி நடக்கின்றன. இதில் ஜோதிடத்தின் பங்கு என்ன? அது எப்படி ஒரு பங்கு மார்க்கெட் போன்ற ஒரு controlled வியாபாரத்தை influence பண்ண முடியும்? விளங்கவில்லையே...

உங்கள் பயிற்சிப்பட்டறையில் இதற்கான விளக்கம் கிடைத்தாலும் கிடைக்கலாம். மேலோட்டமாக ஒரு விளக்கம் கொடுக்க முடியுமா?

Nothing offending... just curious !! does curiosity kill the cat? :)))))

Raj said...

சென்னையில் தான் இருக்கிறீர்களா...அல்லது ஊருக்கு திரும்ப சென்று விட்டீர்களா....!

yrskbalu said...

i also wanted to ask the same question raised by
mahesh. can you reply in blog?