Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Friday, February 27, 2009

டில்லியா... தில்லியா.... டெல்லியா ?

எனதருமை பதிவுலக நண்பர்களுக்கு.. தற்சமயம் நான் இந்திய தலைநகரில் இருக்கிறேன்.
இதை ஒவ்வொருவரும் ஒவ்வொருமாதிரி அழைக்கிறார்கள்.

சிலர் டெல்லி என ஆங்கில வழக்கிலும், சிலர் தில்லி என உருது வழக்கிலும், பலர் டில்லி என இந்தி வழக்கிலும் அழைக்கிறார்கள்.

கடவுள் எனும் நிலை ஒன்றாக இருந்து கலாச்சாரம் மற்றும் மதம் எனும் பெயரால் பல்வேறு வகையாக அழைத்தாலும் இறைவன் ஒன்றுதான் எனும் தன்மையை என்னால் உணர முடிகிறது.

புதுடில்லியை சார்ந்த பதிவர்கள் என்னை சந்திக்க விரும்பினால் மார்ச் 3ஆம் தேதி முதல் 9ஆம் தேதிவரை சந்திக்கலாம்.

நக்ஷட்த்திரா 2009 எனும் ஜோதிடத்திற்கான அகில உலக கண்காட்சி நடைபெறுகிறது. பிரகடி மைதான் எனும் கண்காட்சி மைதானத்தில் என்னை தொடர்பு கொள்ளலாம்.

7 கருத்துக்கள்:

Mahesh said...

வாழ்த்துகள் !!

//டில்லியா... தில்லியா.... டெல்லியா ? // எதுவும் இல்லை. "இந்த்ரப்ரஸ்தம்". :))))

எம்.எம்.அப்துல்லா said...

////டில்லியா... தில்லியா.... டெல்லியா ? //

சாமி புது டில்லிய விட்டுட்டீங்களே??

:)))))

ஸ்வாமி ஓம்கார் said...

நன்றி மகேஷ்,

பாரதம் என சொன்னதற்கே மின்னஞ்சல் மிரட்டல் வருகிறது. இதில் இந்த்ரப்ரஸ்தம் என்றால் அதில் “இந்து” இருக்கிறது என்பார்கள்.

:))

ஸ்வாமி ஓம்கார் said...

அப்துல்லா அண்ணே,

காலையில இங்கதான் தொழிலை தொடங்கினீங்களா ? :))

நாமக்கல் சிபி said...

//காலையில இங்கதான் தொழிலை தொடங்கினீங்களா//

:))

ஷண்முகப்ரியன் said...

நீங்கள் சென்னை வரும் போதும், இப்படித் தகவலைத் தந்தால் என் போன்ற நிறைய அன்பர்கள் பலனடைவார்களே ஸ்வாமிஜி?

ஸ்வாமி ஓம்கார் said...

திரு ஷண்முகப்ரியன்,

அடுத்த முறை சென்னை வரும்பொழுது நிச்சயம் சொல்கிறேன்.

ஆனால் பலனடைவீர்களா என நீங்கள் தான் சொல்ல வேண்டும் :).