tag:blogger.com,1999:blog-8392387400092709841.post8595898994098372230..comments2023-09-13T16:33:42.104+05:30Comments on சாஸ்திரம் பற்றிய திரட்டு: வேதகால வாழ்க்கை பகுதி 2ஸ்வாமி ஓம்கார்http://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-8392387400092709841.post-83254936124878454162009-10-21T21:01:33.920+05:302009-10-21T21:01:33.920+05:30ஸ்வாமி
முதலில் குறிப்பிட்ட எச்சரிக்கை சம்பந்தமான ...ஸ்வாமி
முதலில் குறிப்பிட்ட எச்சரிக்கை சம்பந்தமான சுட்டி இதோ
http://safebrowsing.clients.google.com/safebrowsing/diagnostic?site=http://vediceye.in/img/head.gif&client=googlechrome&hl=en-USsarulhttps://www.blogger.com/profile/00128441179870417115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-13349010512697327462009-10-21T20:46:52.942+05:302009-10-21T20:46:52.942+05:30வணக்கம் ஸ்வாமிஜி
உங்களின் தளத்திற்கு வரும்போது இந...வணக்கம் ஸ்வாமிஜி

உங்களின் தளத்திற்கு வரும்போது இந்த எச்சரிக்கை வருகிறது ,ஏனென்று தெரியவில்லை,.தயவுசெய்து யாராவது உதவுங்கள் .இது தொடர்பான screen shot ஸ்வாமியின் ஈ மெயிலுக்கு அனுப்பியுள்ளேன்.

//Safe Browsing
Diagnostic page for vediceye.in

What is the current listing status for vediceye.in?
Site is listed as suspicious - visiting this web site may harm your computer.

Part of this site was listed for suspicious activity 1 time(s) over the past 90 days.

What happened when Google visited this site?
Of the 1 pages we tested on the site over the past 90 days, 1 page(s) resulted in malicious software being downloaded and installed without user consent. The last time Google visited this site was on 2009-10-14, and the last time suspicious content was found on this site was on 2009-10-14.
Malicious software is hosted on 1 domain(s), including t-age.ru/.

This site was hosted on 2 network(s) including AS36351 (SOFTLAYER), AS13601 (INNERHOST).//

நன்றி.sarulhttps://www.blogger.com/profile/00128441179870417115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-71833334248293924122009-10-21T20:27:20.039+05:302009-10-21T20:27:20.039+05:30திரு கே எஸ்,
//.காதினால் கேட்கப்படக்கூடியஒலியின் ...திரு கே எஸ்,

//.காதினால் கேட்கப்படக்கூடியஒலியின் அதிர்வெண் 20 hz to 20000hz வரை,இது திரவம் திண்மம் போன்றஎதிலும் பரவலாம் //

திரு ஷண்முகப்ரியன் அவர்களுக்கு கூறிய பதிலில் இதை குறிப்பிட்டு இருக்கிறேன்.

ஒலி பரவ ஊடகம் தேவை என்கிறது அறிவியல்.காற்று என்பது வெளி நிலையில் இருக்கும் ஊடகம்.

பிரபஞ்ச ஒலி என நான் குறிப்பிடுவதற்கு ஊடகம் தேவை இல்லை. ஊடகம் இருந்தால் அதிக செறிவுடன் இருக்கும் என்பதே என் கூற்று.

உங்கள் வருகைக்கு நன்றி.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-641135969646820972009-10-21T20:19:51.557+05:302009-10-21T20:19:51.557+05:30திரு கபிலன்,
//இந்த விஷயங்களெல்லாம் எந்த நூலில் ச...திரு கபிலன்,

//இந்த விஷயங்களெல்லாம் எந்த நூலில் சொல்லி இருக்காங்க......ஸ்வாமி?//

அப்படி நூல்கள் இருந்தால் பதிவில் குறிப்பிட்டுவிடுவேனே.. அந்த பாக்கியம் எனக்கு கிடைக்கவில்லை.

உங்கள் வருகைக்கு நன்றி.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-28939872545198039432009-10-21T20:18:37.616+05:302009-10-21T20:18:37.616+05:30திரு மகேஷ்,
//அதுவும் காற்றுனாலதானே !!!//
ஒரு சக...திரு மகேஷ்,

//அதுவும் காற்றுனாலதானே !!!//

ஒரு சக்தியின் அசைவில் ஏற்படும் ஒலி என்பதற்காக சொன்ன உதாரணம். அந்த வரிகளிலும் ஓரளவு என கூறிவிட்டேனே.

உங்கள் வருகைக்கு நன்றிஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-46053788833410724252009-10-21T18:55:58.792+05:302009-10-21T18:55:58.792+05:30//காற்று என்ற ஊடகம் இன்றி ஒலி செயல் படமுடியாது.//
...//காற்று என்ற ஊடகம் இன்றி ஒலி செயல் படமுடியாது.//

மேற்கூறப்பட்ட கருத்து பெளதிக அடிப்படையில் தவறானது.காதினால் கேட்கப்படக்கூடியஒலியின் அதிர்வெண் 20 hz to 20000hz வரை,இது திரவம் திண்மம் போன்றஎதிலும் பரவலாம் ,கேடகப்படலாம்.
தண்ணீருக்குள் கடலில் ஒலியைக் கேட்டே நீர்மூழ்கியின் நடமாட்டத்தை அவதானிக்கிறார்கள்.
மனிதக் காதில்கூட புறச்செவி மட்டுமே காற்றில் தங்கியுள்ளது. அதைக்கூட பிரதியிடமுடியும் ,சாதாரண ஆய்வுகூடப்பரிசோதனை மூலம் bypass செய்யமுடியும். ( grade 10 physics படித்த மாணவர்களிடம் கேட்டுப்பாருங்கள் )
intracranial implant மூலம் காதுகேட்கும் தன்மை சீர்செய்யப்படும்போது மேற்கூறிய தத்துவமே பயன்படுகிறது.

ஸ்வாமியின் புதியதொடருக்கு என் நன்றிகள்.sarulhttps://www.blogger.com/profile/00128441179870417115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-86149051302656944282009-10-21T11:13:44.918+05:302009-10-21T11:13:44.918+05:30அருமை...தொடருங்கள்...
ரொம்ப புதுசா இருக்கு...உங்கள...அருமை...தொடருங்கள்...
ரொம்ப புதுசா இருக்கு...உங்களுடைய விளக்கங்கள்...
இந்த விஷயங்களெல்லாம் எந்த நூலில் சொல்லி இருக்காங்க......ஸ்வாமி?கபிலன்https://www.blogger.com/profile/04827796864460063103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-18493446353209969512009-10-20T22:40:15.960+05:302009-10-20T22:40:15.960+05:30Thanks, Swamiji. Nice article.Thanks, Swamiji. Nice article.Subbaramanhttps://www.blogger.com/profile/00383827112093755766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-40631317490191409332009-10-20T21:13:34.296+05:302009-10-20T21:13:34.296+05:30நல்லாத்தான் போகுது.... தொடருங்கள்...
//அதிக வேகத்...நல்லாத்தான் போகுது.... தொடருங்கள்...

//அதிக வேகத்துடன் நெருப்பு எரியும் பொழுது ஒரு சப்தம் ஏற்படுமல்லவா? அது ஓரளவு இதற்கு உதாரணமாக அமையும்.//

அதுவும் காற்றுனாலதானே !!!Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-26326987176572621512009-10-20T19:44:01.574+05:302009-10-20T19:44:01.574+05:30சுவாமி, அருமையான தொடராக இருக்கும் என்று நம்புகிறேன...சுவாமி, அருமையான தொடராக இருக்கும் என்று நம்புகிறேன் நான். வேதங்களை பற்றி தெரிந்து கொள்ள நினைத்தேன், அதை இப்படி அழ்ந்த உண்மை கருத்துடன் தெரியவிருக்க போவதை நான் நினைத்து பார்க்கவில்லை. தொடரை ஆவலுடன் எதிர்பார்கிறேன்!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-19505109583178648862009-10-20T18:49:56.421+05:302009-10-20T18:49:56.421+05:30pl finally convey your conclusion or your view cle...pl finally convey your conclusion or your view clearly. so that other readers can understand easily.

like joe readers will understand better .i expect joe will ask or clarify at end.yrskbaluhttps://www.blogger.com/profile/11284787670305343523noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-37221098193270672262009-10-20T18:38:12.117+05:302009-10-20T18:38:12.117+05:30// முன்விளக்கமே நீண்டு விட்டது. //
அடிப்படை தெளிவ...// முன்விளக்கமே நீண்டு விட்டது. //

அடிப்படை தெளிவாக தெரிந்துகொள்வது ரொம்ப நல்லது தானே ஸ்வாமி. அவசரமில்லை மெதுவாக செல்லலாம்.

வேதகால வாழ்க்கை பற்றி அறிய நாம் கொடுத்துவைதுருக்க வேண்டும். மிக்க நன்றி ஸ்வாமி.

ஸ்வாமி, பிரபஞ்சமும் பிரணவமும் ஒன்றா? பிரணவம் என்றால் என்ன ஸ்வாமி?

// பிரபஞ்ச ஒலி ப்ரணவமாக செயல்படும் பொழுது //

இதை சற்று விளக்க முடியுமா ஸ்வாமி.Siva Sottalluhttps://www.blogger.com/profile/04635042610005603213noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-2786780856390504232009-10-20T18:26:32.001+05:302009-10-20T18:26:32.001+05:30திரு ஷண்முகப்ரியான்,
//காற்று என்ற ஊடகம் இன்றி ஒலி...திரு ஷண்முகப்ரியான்,
//காற்று என்ற ஊடகம் இன்றி ஒலி செயல் படமுடியாது.
எனில் நீங்கள் சொல்லும் ’பிரணவ ஒலி’ நாம் கேட்கும் ஒலியிலிருந்து வேறு பட்டதா?
அதனால்தான் அதனை ‘நாதம்’ என்று கூறுகிறார்களா?//

ஆங்கிலத்தில் Crux என சொல்லுவார்கள்.அது போன்ற புள்ளியில் கேள்வி எழுப்பி உள்ளீர்கள்.

காற்று என்ற ஊடகம் ஒலியை பரவச்செய்ய தேவை. ஆனால் இந்த பிரபஞ்ச ஒலி என்பது ஆற்றல் பயணிப்பதால் ஏற்படுவது.

அதிக வேகத்துடன் நெருப்பு எரியும் பொழுது ஒரு சப்தம் ஏற்படுமல்லவா? அது ஓரளவு இதற்கு உதாரணமாக அமையும்.

ப்ரணவ ஒலியானது நம் புலன் உறுப்பான காதுகளால் கேட்க கூடியது அல்ல. அறிவியல் கூறுவது போல சில அதிவெண் மட்டுமே நம்மால் கேட்கமுடியும்.

நம் உடலின் உள்ளே ப்ரணவம் உண்டு. உள்ளும் வெளியும் ஒரே அதிவெண் ஏற்படுவது தியானம். அத்துடன் ஐக்கியமாவது சமாதி.

ஒரு ஒலியானது இடைவிடாது கேட்டால் அதற்கு நாதம் என பெயர்.
இடைவிடாது ஓசை எழுப்புவதால் ஒரு இசைக்கருவிக்கு நாதஸ்வரம் என பெயர்.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-53233207100922662862009-10-20T18:10:24.867+05:302009-10-20T18:10:24.867+05:30திரு ராஜகோபால்,
//Swamiji - I have copied an inter...திரு ராஜகோபால்,
//Swamiji - I have copied an intersting article (OM - Earth is humming) which i received through mail long back//

உங்கள் கருத்துமிக்க கட்டுரைக்கு நன்றி.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-61975660588483781582009-10-20T18:09:20.377+05:302009-10-20T18:09:20.377+05:30திரு ராஜகோபால்,
//இத படிக்கிறது ரெம்ப ஈஸி.. ஆனா அ...திரு ராஜகோபால்,

//இத படிக்கிறது ரெம்ப ஈஸி.. ஆனா அந்த ப்ரீக்வன்சிகு tune பண்றது அவ்ளவு சுலபமில்லையே சுவாமிஜி...//

உங்கள் கண்களால் உங்களையே பார்த்துக்கொள்ள முடியுமா? என்றால் முடியாது. ஆனால் கண்ணாடி முன் சென்றால் முடியும்.

அது போல கண்ணாடியாக ஒரு குரு இருந்தால் அனைத்தும் ஈஸி. :)
அதாவது He see...!ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-32074942240874109452009-10-20T18:09:12.114+05:302009-10-20T18:09:12.114+05:30திரு ராஜகோபால்,
//இத படிக்கிறது ரெம்ப ஈஸி.. ஆனா அ...திரு ராஜகோபால்,

//இத படிக்கிறது ரெம்ப ஈஸி.. ஆனா அந்த ப்ரீக்வன்சிகு tune பண்றது அவ்ளவு சுலபமில்லையே சுவாமிஜி...//

உங்கள் கண்களால் உங்களையே பார்த்துக்கொள்ள முடியுமா? என்றால் முடியாது. ஆனால் கண்ணாடி முன் சென்றால் முடியும்.

அது போல கண்ணாடியாக ஒரு குரு இருந்தால் அனைத்தும் ஈஸி. :)
அதாவது He see...!ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-78302943838616359552009-10-20T18:07:41.650+05:302009-10-20T18:07:41.650+05:30திரு எறும்பு,
உங்கள் வருகைக்கு நன்றி.திரு எறும்பு,

உங்கள் வருகைக்கு நன்றி.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-48298612218635871392009-10-20T12:54:00.878+05:302009-10-20T12:54:00.878+05:30ஒரே ஒரு ஐயம்,ஸ்வாமிஜி.
காற்று என்ற ஊடகம் இன்றி ஒல...ஒரே ஒரு ஐயம்,ஸ்வாமிஜி.

காற்று என்ற ஊடகம் இன்றி ஒலி செயல் படமுடியாது.
எனில் நீங்கள் சொல்லும் ’பிரணவ ஒலி’ நாம் கேட்கும் ஒலியிலிருந்து வேறு பட்டதா?
அதனால்தான் அதனை ‘நாதம்’ என்று கூறுகிறார்களா?ஷண்முகப்ரியன்https://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-36646568215410520802009-10-20T10:40:34.020+05:302009-10-20T10:40:34.020+05:30//நாம் இயற்கை வழியில் வாழும் முறையான வேதகால வாழ்க்...//நாம் இயற்கை வழியில் வாழும் முறையான வேதகால வாழ்க்கையை தெரிந்து கொண்டோமானால் .//
நீங்க சொல்ல வரது எனன்னா.. நாங்கெல்லாம் வேதத்தின் கண்மணியா இருக்கிறோம் ஆனா கண்ண திறந்து பாக்க மாட்டேன்கிறோம்... அதானே ...Rajagopal.S.Mhttps://www.blogger.com/profile/14393966745210736835noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-41819956734541542482009-10-20T10:33:14.171+05:302009-10-20T10:33:14.171+05:30Swamiji - I have copied an intersting article (OM ...Swamiji - I have copied an intersting article (OM - Earth is humming) which i received through mail long back.

Earth gives off a relentless hum of countless notes completely
imperceptible to the human ear, like a giant, exceptionally quiet
symphony, but the origin of this sound remains a mystery.
Now unexpected powerful tunes have been discovered in this hum.
These new findings could shed light on the source of this enigma.
The planet emanates a constant rumble far below the limits of human
hearing, even when the ground isn't shaking from an earthquake. (It
does not cause the ringing in the ear linked with tinnitus.) This
sound, first discovered a decade ago, is one that only scientific
instruments - seismometers - can detect. Researchers call it Earth's
hum.
Investigators suspect this murmur could originate from the churning
ocean, or perhaps the roiling atmosphere. To find out more,
scientists analyzed readings from an exceptionally quiet Earth-
listening research station at the Black Forest Observatory in
Germany, with supporting data from Japan and China.
Different types
In the past, the oscillations that researchers found made up this
hum were "spheroidal" - they basically involved patches of rock
moving up and down, albeit near undetectably.
Now oscillations have been discovered making up the hum that, oddly,
are shaped roughly like rings. Imagine, if you will, rumbles that
twist in circles in rock across the upper echelons of the planet,
almost like dozens of lazy hurricanes.
Scientists had actually expected to find these kinds of
oscillations, but these new ring-like waves are surprisingly about
as powerful as the spheroidal ones are. The expectation was they
would be relatively insignificant.
New thinking
This discovery should force researchers to significantly rethink
what causes Earth's hum. While the spheroidal oscillations might be
caused by forces squeezing down on the planet - say, pressure from
ocean or atmospheric waves - the twisting ring-like phenomena might
be caused by forces shearing across the world's surface, from the
oceans, atmosphere or possibly even the sun.
Future investigations of this part of the hum will prove
challenging, as "this is a very small signal that is hard to
measure, and the excitation is probably due to multiple interactions
in a complex system," said researcher Rudolf Widmer-Schnidrig, a
geoscientist at the University of Stuttgart, Germany.
Still, a better understanding of this sound will shed light on how
the land, sea and air all interact, he added.
Researcher Dieter Kurrle and Widmer-Schnidrig detailed their
findings March 20 in the journal Geophysical Research Letters.

AUM SHANTI: SHANTI: SHANTI:Rajagopal.S.Mhttps://www.blogger.com/profile/14393966745210736835noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-34257635628731365982009-10-20T10:09:33.347+05:302009-10-20T10:09:33.347+05:30//நம்மை அந்த அதிர்வலைக்கு தயாராக்கினால் யார் வேண்ட...//நம்மை அந்த அதிர்வலைக்கு தயாராக்கினால் யார் வேண்டுமானாலும் அவ்வொலியை உணரலாம்//
இத படிக்கிறது ரெம்ப ஈஸி.. ஆனா அந்த ப்ரீக்வன்சிகு tune பண்றது அவ்ளவு சுலபமில்லையே சுவாமிஜி...Rajagopal.S.Mhttps://www.blogger.com/profile/14393966745210736835noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-33898297018436328292009-10-20T09:18:11.127+05:302009-10-20T09:18:11.127+05:30//முன்விளக்கமே நீண்டு விட்டது. இன்னும் நான் வேதகால...//முன்விளக்கமே நீண்டு விட்டது. இன்னும் நான் வேதகால வாழ்க்கை என்பதை பற்றி கூறவில்லை//

ஒன்னும் அவசரமே இல்லை... ஆற அமர மெதுவா ருசி பார்க்கலாம்எறும்பு https://www.blogger.com/profile/17859557115505114236noreply@blogger.com