tag:blogger.com,1999:blog-8392387400092709841.post8207130158400349160..comments2023-09-13T16:33:42.104+05:30Comments on சாஸ்திரம் பற்றிய திரட்டு: பங்கு சந்தை ஜோதிடம் - அ.கே.கே [FAQ]ஸ்வாமி ஓம்கார்http://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-8392387400092709841.post-54941636339416278112010-05-22T17:58:47.313+05:302010-05-22T17:58:47.313+05:30ந்ல்லாத்தானே போய்கிட்டுருந்தது, உங்களுக்கு என்ன ஆச...ந்ல்லாத்தானே போய்கிட்டுருந்தது, உங்களுக்கு என்ன ஆச்சு சுவாமி. ஏன் இந்த் வேண்டாத வேலை.

பெருமாளே பிச்சை எடுக்கிறாரம்,அனுமாருக்கு..... இந்த பழமொழிதான் ஞாபகம் வருது.பரிதி நிலவன்https://www.blogger.com/profile/16416844817905876784noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-21431939515427514582010-05-21T13:58:08.263+05:302010-05-21T13:58:08.263+05:30Shall we learn this share market astrology by inte...Shall we learn this share market astrology by internet lessons?If yes kindly share the way to join...Arulhttps://www.blogger.com/profile/04784714970533986949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-61553768022637200992010-05-20T22:16:30.695+05:302010-05-20T22:16:30.695+05:30வடக்கே, முக்கியமாக, குஜராத்தில் ஜோதிடத்தில் அதிக ந...வடக்கே, முக்கியமாக, குஜராத்தில் ஜோதிடத்தில் அதிக நம்பிக்கை வைத்து பங்கு சந்தையல் இறங்குகிறார்கள்.
பலர் நம்புவதால் ஓரளவுக்கு இந்த வழி பலிக்கின்றது என்பது எனது எண்ணம். ஜோதிடத்தின் மேல் அந்த அளவு நம்பிக்கை இல்லாதிருப்பது (பகுத்தறிவுத் தமிழகத்தில்) என்பதுதான் பொதுவான நடப்பு. மனதில் உள்ளதை தெரிந்துகொள்ள உதவும் என்பது........ கொஞ்சம் அதிகம்தான்.ரங்கன்https://www.blogger.com/profile/16813016270798328786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-28987400371358039852010-05-20T01:21:30.710+05:302010-05-20T01:21:30.710+05:30ஸ்வாமி, இதை இணையம் வழியாக கற்றுக் கொள்ள முடியுமா? ...ஸ்வாமி, இதை இணையம் வழியாக கற்றுக் கொள்ள முடியுமா? நன்றி.Subbaramanhttps://www.blogger.com/profile/00383827112093755766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-85421837611146945612010-05-19T23:48:44.832+05:302010-05-19T23:48:44.832+05:30dear sir,
i have little knowledge about jodhidam ...dear sir,

i have little knowledge about jodhidam and trading. can i learn more from you?jpmeerahttps://www.blogger.com/profile/01442371249836038204noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-1845433044871294592010-05-19T19:47:11.995+05:302010-05-19T19:47:11.995+05:30ஸ்வாமி,
நான் கரன்ஸி டிரேடிங் செய்ய முடிவெடுத்துள்ள...ஸ்வாமி,
நான் கரன்ஸி டிரேடிங் செய்ய முடிவெடுத்துள்ளேன்.
தங்களின் பங்கு ஜோதிடத்தை இதில் பயன்படுத்த முடியுமா?
எத்தனை விழுக்காடு வரை கணித்து லாபம் ஈட்ட முடியும்?Sivakumarhttps://www.blogger.com/profile/11562513013410843874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-31841357018677280922010-05-19T19:06:58.827+05:302010-05-19T19:06:58.827+05:30அன்பின் ஓம்கார்
இப்பொழுது கேள்விகள் இருப்பினும் க...அன்பின் ஓம்கார்

இப்பொழுது கேள்விகள் இருப்பினும் கேட்கும் எண்ணம் இல்லை - பொறுத்திருந்து பார்ப்போம் - மற்ற தொடர்களையும் படித்து விட்டுப் பிறகு புரியாதனவற்றைக் கேட்போம்

நல்வாழ்த்துகள் ஒம்கார்
நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-72075225028821601472010-05-19T18:58:15.588+05:302010-05-19T18:58:15.588+05:30திரு மகேஷ்,
//எனக்கு ரொம்ப ரொம்ப சந்தேகங்கள் இருக...திரு மகேஷ்,

//எனக்கு ரொம்ப ரொம்ப சந்தேகங்கள் இருக்கு..... ஒத்துக்க முடியல//

இதே போல முன்பு ஒரு முறை கூறி இருந்தீர்கள்.

உங்கள் கேள்விகளை விளக்கமாக இங்கோ அல்லது மின்னஞ்சலிலோ கேட்டால் என் சிற்றறிவால் தெளிவாக்க முயல்கிறேன்.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-10565705316599716992010-05-19T18:57:07.036+05:302010-05-19T18:57:07.036+05:30பிற கேள்விகள் அடுத்த பதிவில் பதில் அளிக்கப்படும்.பிற கேள்விகள் அடுத்த பதிவில் பதில் அளிக்கப்படும்.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-11830072646245823252010-05-19T18:55:49.954+05:302010-05-19T18:55:49.954+05:30திரு நகைச்சுவை,
திரு தனிக்காட்டு ராஜா,
திரு மதி,
...திரு நகைச்சுவை,
திரு தனிக்காட்டு ராஜா,
திரு மதி,

இத்தனை நாள் ஜோதிடம் என்றால் காது குத்துக்கும் கல்யாணத்திற்கும் பார்க்கும் ஒரு விஷயமாக மட்டுமே உங்கள் மூளை நினைத்துக்கொண்டிருக்கிறது.

அது உங்கள் தவறல்ல ஜோதிடம் என பலர் பயன்படுத்துவது ஜோதிடம் அல்ல.
ஜோதிடத்தை பற்றிய தெளிவான விழிப்புணர்வு பெற்றால் உங்களின் இருள் நீங்கும்.

அதுவரை உங்களை வைத்து தனியாக காமடி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. :)ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-21575932332076237912010-05-19T18:53:17.656+05:302010-05-19T18:53:17.656+05:30திரு வடுவூர் குமார்,
உங்கள் கருத்து சரியே.
நான் ...திரு வடுவூர் குமார்,

உங்கள் கருத்து சரியே.

நான் கணித்து கூறுவதை வைத்து நீங்கள் முதலீடு செய்யலாம் என்று பலர் எண்ணுகிறார்கள்.

பங்கு சந்தை ஜோதிடம் என்பதை பயின்று நாமே கணித்து முதலீடு செய்வது என்பதாகும்.

அறிவு கொடுப்பது உடன் என் பணி நிறைவு பெறும். முதலீடும் கணிப்பும் உங்களுடையது.

நான் மீன் பிடித்து கொடுப்பதில்லை..
மீன் பிடிக்க கற்றுக்கொடுக்கிறோம்.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-36974019716322920852010-05-19T18:53:17.657+05:302010-05-19T18:53:17.657+05:30எனக்கு ரொம்ப ரொம்ப சந்தேகங்கள் இருக்கு..... ஒத்துக...எனக்கு ரொம்ப ரொம்ப சந்தேகங்கள் இருக்கு..... ஒத்துக்க முடியல.Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-5870265909579078612010-05-19T17:03:36.823+05:302010-05-19T17:03:36.823+05:30சந்தை குறியீட்டு எண் வரும் ஜூனில் என்னவாக இருக்கும...சந்தை குறியீட்டு எண் வரும் ஜூனில் என்னவாக இருக்கும்?Ganesanhttps://www.blogger.com/profile/09806339265340232878noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-56037853249381787152010-05-19T16:42:28.109+05:302010-05-19T16:42:28.109+05:30சுவாரசியமா இருக்கு.....
>>எங்களை வச்சு காமெ...சுவாரசியமா இருக்கு.....

>>எங்களை வச்சு காமெடி
கீமடி பண்ணலையே??<<

:)மதிhttps://www.blogger.com/profile/17925527751315443417noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-55181786042638902602010-05-19T15:34:16.351+05:302010-05-19T15:34:16.351+05:30ஜோதிட ரீதியாக ஒருவருக்கு பங்கு வணிகம் லாபம் தருமா ...ஜோதிட ரீதியாக ஒருவருக்கு பங்கு வணிகம் லாபம் தருமா என்பதை எப்படி அறிவது ?

ஸ்ரீ திருஷ்டி என்பது மென்பொருள் வசதி உள்ள கணிதமா?essusarahttps://www.blogger.com/profile/04025956638840213379noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-80952303553057587762010-05-19T15:32:59.386+05:302010-05-19T15:32:59.386+05:30//உங்கள் உணவு, பொருளாதார தேவையை நீங்கள் முழுமையாக ...//உங்கள் உணவு, பொருளாதார தேவையை நீங்கள் முழுமையாக பூர்த்தி செய்துகொண்டால் ஆன்மீக வாழ்க்கையில் செல்லும் மனோநிலை ஏற்படும்.//

சரியாக சொன்னிர்கள் ......

1.)தாங்கள் பங்கு சந்தை sensex 21000 புள்ளிகள் இருந்த போது,அது இறங்கி 8000 புள்ளிகள் வரும் என்பதை கணித்து இருந்தீர்களா ??

2.)அடுத்த 6 மாதத்தில் sensex எத்தனை புள்ளிகளை தொட வாய்ப்பு உள்ளது ? 21000 புள்ளிகள் டிசம்பர் 2010 இல் சாத்தியமா ??

//தடைபட்ட மின்சாரம் எப்பொழுது மீண்டும் வரும்
கைத் தொலைபேசியில்
அடுத்த அழைப்பு எப்பொழுது வரும் //

எங்களை வச்சு காமெடி கீமடி பண்ணலையே ??தனி காட்டு ராஜாhttps://www.blogger.com/profile/09587138905021802442noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-29378945933080157832010-05-19T13:48:24.592+05:302010-05-19T13:48:24.592+05:30உங்களுக்கு எதற்கு தேவை இல்லாத வேலைஉங்களுக்கு எதற்கு தேவை இல்லாத வேலைநகைச்சுவைhttps://www.blogger.com/profile/13048557681134066744noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-54754238100774836192010-05-19T13:47:20.443+05:302010-05-19T13:47:20.443+05:30இப்பவே டிமேட் கணக்கு துவங்குகிறேன்.
சரியான வ...இப்பவே டிமேட் கணக்கு துவங்குகிறேன்.
சரியான வழியில் தானே போகிறேன்?வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.com