tag:blogger.com,1999:blog-8392387400092709841.post6201547985540025596..comments2023-09-13T16:33:42.104+05:30Comments on சாஸ்திரம் பற்றிய திரட்டு: பழைய பஞ்சாங்கம் 09-09-2009ஸ்வாமி ஓம்கார்http://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-8392387400092709841.post-65770435808691710562009-09-14T18:43:16.513+05:302009-09-14T18:43:16.513+05:30Thank you very much Swamiji for giving this wornde...Thank you very much Swamiji for giving this wornderful awareness blogspot.

Umashankar.AUmashankar (உமாசங்கர்)https://www.blogger.com/profile/10385641867400164866noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-51253009539234801332009-09-12T11:12:25.827+05:302009-09-12T11:12:25.827+05:30சுவாமிஜி அவர்களின் பதிவுகள் தொடரவும் ஓராண்டு நிறைவ...சுவாமிஜி அவர்களின் பதிவுகள் தொடரவும் ஓராண்டு நிறைவிற்கும் வாழ்த்துக்கள்கோவைகத்துக்குட்டிhttps://www.blogger.com/profile/00660924679920741633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-50291381563637261092009-09-10T20:57:22.190+05:302009-09-10T20:57:22.190+05:30வாழ்த்துக்கள். உங்கள் சீரிய பணி மேன்மேலும் தொடர, எ...வாழ்த்துக்கள். உங்கள் சீரிய பணி மேன்மேலும் தொடர, எங்கள் ஆதரவு கண்டிப்பாக உண்டு.
Most of the writings in tamil blog, make judgements or derive conclusions, thereby misguiding the reader. In most cases, I have seen you, to make the observations, state the facts and leave the judgement/decisions/conclusions to the reader. I like that very much. Please continue.Itsdifferenthttps://www.blogger.com/profile/16526495973239326262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-50210108173056885682009-09-10T13:56:44.689+05:302009-09-10T13:56:44.689+05:30வணக்கம் ஸ்வாமி,
நான் தங்கள் கட்டுரைகளை படிப்பவன்....வணக்கம் ஸ்வாமி,

நான் தங்கள் கட்டுரைகளை படிப்பவன். உங்கள் பார்வை சற்று வேறுபட்டு தீர்க்கமாக எல்லாவற்றையும் அலசுகிறது. மிகவும் நன்று. உங்கள் ஸ்ரீ சக்ரபுரி தொடர் மிக நன்று. இனியும் இது போல் தொடர வேண்டும் என்பது என் அவா.Sivasubramanianhttps://www.blogger.com/profile/09242118025036231850noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-50846169553100216052009-09-10T13:45:33.942+05:302009-09-10T13:45:33.942+05:30வாழ்த்துகள்! சுவாமிஜி. உங்களது ஸ்ரீ சக்ரபுரி தொடர்...வாழ்த்துகள்! சுவாமிஜி. உங்களது ஸ்ரீ சக்ரபுரி தொடர் மிகவும் நன்றாக இருந்தது.சிவகாசி ராம்குமார்https://www.blogger.com/profile/02492060022378397620noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-29157659429488246982009-09-10T00:40:11.530+05:302009-09-10T00:40:11.530+05:30இன்று முதல் என்பெயரை சுப்பாண்டி என்று மாற்றப் போகி...இன்று முதல் என்பெயரை சுப்பாண்டி என்று மாற்றப் போகிறேன் ,ஒரு சுப்பாண்டியின் தொல்லையே தாங்கமுடியவில்லை என்றால் வேண்டாம் ,புன்னகைhttps://www.blogger.com/profile/06385815041227824962noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-73950494801888220682009-09-09T21:40:49.841+05:302009-09-09T21:40:49.841+05:30கருத்துக்கள் கூறிய அனைவருக்கும் என் உள்ளார்ந்த நன்...கருத்துக்கள் கூறிய அனைவருக்கும் என் உள்ளார்ந்த நன்றிகள்.

உங்களின் ஆதரவால் எனது அரும்பணி இறையருளால் தொடரும்.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-78963014654977118302009-09-09T21:17:55.607+05:302009-09-09T21:17:55.607+05:30Happy Birthday and Many more happy returns of this...Happy Birthday and Many more happy returns of this day Swamy.Siva Sottalluhttps://www.blogger.com/profile/04635042610005603213noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-42421973835151276792009-09-09T20:15:46.781+05:302009-09-09T20:15:46.781+05:30வாழ்த்துகள் ஸ்வாமிஜி.
நகைச்சுவையாகவும், மிகவும் ...வாழ்த்துகள் ஸ்வாமிஜி.

நகைச்சுவையாகவும், மிகவும் சுவாரஸ்யமாகவும் எழுதுகிறீர்கள்.

இட்லி ரசித்தேன், ஈ-சன் நகைத்தேன். Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-89356147480881969452009-09-09T20:13:46.481+05:302009-09-09T20:13:46.481+05:30வலையுலக பதிவு பிறந்த நாள் வாழ்த்துக்கள். உங்கள் பத...வலையுலக பதிவு பிறந்த நாள் வாழ்த்துக்கள். உங்கள் பதிவுகள், என் ஆன்மீக பயணத்திற்கு மிக முக்கியமான பதிவாக அமைந்திருக்கிறது. தற்செயலாக கண்ட உங்கள் பதிவு, எனக்கு இன்று அது தற்செயலாக தெரியவில்லை.

ஆன்மீக கடி ஜோக் தாங்கல. எப்பிடி எப்பிடி எல்லாம் கேலம்புரைங்கப்ப!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-55567521105025103202009-09-09T19:27:46.855+05:302009-09-09T19:27:46.855+05:30வாழ்த்துக்கள்... சுவாமி..
அவனவன் பெயருக்கு ப்ளாக் ...வாழ்த்துக்கள்... சுவாமி..
அவனவன் பெயருக்கு ப்ளாக் ஆரம்பித்துவிட்டு சும்மா இருக்கிறான்...தாங்கள் ஒரு ஆன்மிக சொற்பொழிவே நடத்தி 'துன்பியல்' என்கிறீர்கள்...எல்லாம் மாயை...

-தி.மலை கதிரவன்SUNRAYShttps://www.blogger.com/profile/08825624223800313594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-70627865593154193732009-09-09T18:48:55.051+05:302009-09-09T18:48:55.051+05:30ஸ்வாமிஜி.. சுப்பாண்டிய ஒரு பிளாக் ஆரம்பிக்க சொல்லு...ஸ்வாமிஜி.. சுப்பாண்டிய ஒரு பிளாக் ஆரம்பிக்க சொல்லுங்க.. நிறைய கேள்விகள் பாக்கி இருக்கு அவர் கேக்க:))))*இயற்கை ராஜி*https://www.blogger.com/profile/17543463101351332439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-88154152970527571462009-09-09T18:47:29.868+05:302009-09-09T18:47:29.868+05:30முதல் பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் vedic eyeமுதல் பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் vedic eye*இயற்கை ராஜி*https://www.blogger.com/profile/17543463101351332439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-74885524231228543502009-09-09T15:58:44.661+05:302009-09-09T15:58:44.661+05:30ore nerathil aasanagavum thozhanaghavum irukkum en...ore nerathil aasanagavum thozhanaghavum irukkum engal iniya
samikku vazhthukkal.Swamihttps://www.blogger.com/profile/13243681947001306665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-27805434257684461332009-09-09T14:34:07.219+05:302009-09-09T14:34:07.219+05:30வாழ்த்துக்கள் சுவாமிஜிவாழ்த்துக்கள் சுவாமிஜிசீனுhttps://www.blogger.com/profile/00689017611297763002noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-66033833783441439772009-09-09T14:27:34.447+05:302009-09-09T14:27:34.447+05:30//ஒரு வருடத்தில் நான் உங்களுக்கு என்ன செய்தேன்? இந...//ஒரு வருடத்தில் நான் உங்களுக்கு என்ன செய்தேன்? இந்த வலைதளம் பற்றிய நிறை-குறைகளைமுடிந்தால் பின்னூட்டத்தில் பதியுங்கள்...!//
பதிவு கிடக்கட்டும் விடுங்க... உங்க ப்ளாக ஒரு வருசமா படிகிறோமே, எங்களை பத்தி என்ன நினைகிறீங்க ???
;-)Rajagopal.S.Mhttps://www.blogger.com/profile/14393966745210736835noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-13100970084264245952009-09-09T14:01:58.225+05:302009-09-09T14:01:58.225+05:30ஈ சன்னா? நீங்களுமா சுவாமி?, பரவாயில்லை தாங்கிக்கிற...ஈ சன்னா? நீங்களுமா சுவாமி?, பரவாயில்லை தாங்கிக்கிறேன்.

மற்றபடி ஓராண்டுகளாக தொடருவதற்கு வாழ்த்துக்கள்.தேவன்https://www.blogger.com/profile/18193720014557456674noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-61349712334106359382009-09-09T13:29:15.830+05:302009-09-09T13:29:15.830+05:30தீமை : மிக முக்கியமாக சென்று சேர வேண்டும் என எழுதி...தீமை : மிக முக்கியமாக சென்று சேர வேண்டும் என எழுதிய பதிவுகளை மக்கள் சீண்டாமல் போவது. ”மொக்கை” பதிவுகள் அதிகமாக மக்களை கவர்வது.//

படைப்பாளிகளுக்கே உரிய சாபம் தான் படைததவை தவிர,தான் ரசித்தவை தவிர மற்ற படைப்புக்களை மொக்கை என்று கருதுவது.
அந்த சாபத்திலிருந்து தாங்களும் தப்பவில்லை என்பது அறிந்து மகிழ்ச்சி.ஸ்வாமி ஆனாலும் விதியில் இருந்து தப்ப முடியாது என்று மீண்டும் நிரூபணமானது!

ஒரு வருட எழுத்துக்கு வாழ்த்துக்கள் ஸ்வாமிஜி.
உங்கள் பதிவுகளைப் பற்றி என்னுடைய கருத்து, கங்கையிலும் அவ்வப்போது குப்பைகள் வரும்.அவற்றைத் தள்ளி விட்டு நீராடுவதுதான் முறை.
நன்றி,ஸ்வாமிஜி.ஷண்முகப்ரியன்https://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-45404162829465407212009-09-09T12:45:22.231+05:302009-09-09T12:45:22.231+05:30:)
ஸ்வாமிக்கு ஒரு வயது ஆச்சு !
(108 டோட ஒண்ணு சேர...:)

ஸ்வாமிக்கு ஒரு வயது ஆச்சு !
(108 டோட ஒண்ணு சேர்ந்தாச்சு)

//ஒரு வருடத்தில் நான் உங்களுக்கு என்ன செய்தேன்? இந்த வலைதளம் பற்றிய நிறை-குறைகளைமுடிந்தால் பின்னூட்டத்தில் பதியுங்கள்...!//

ஸ்வாமி சொல்லப் போனால் மந்திரம் போட்டு ஒரு லிங்கம், மோதரம், விபூதி எதாவது எடுத்துக் கொடுத்துவிட்டு தான் இந்தக் கேள்வி கேட்டு இருக்கனும். எதுவுமே செய்யவில்லை :)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-13366703143304280302009-09-09T12:15:07.046+05:302009-09-09T12:15:07.046+05:30முதலில் ஓராண்டு நிறைவிற்கு வாழ்த்துகள் சாமி
*****...முதலில் ஓராண்டு நிறைவிற்கு வாழ்த்துகள் சாமி

//சென்ற வருடம் இதே நாளில் தான் அந்த துன்பியல் சம்பவம் நடைபெற்றது. ஆமாம் நான் இந்த வலைப்பக்கத்தை துவங்கினேன் //

ஹையா அப்ப நான் உங்களுக்கு ரொம்ப சீனியர் (அல்பம்..அல்பம்..)

//அது உனக்கும், உன் சுற்றதிற்கும் பன்மடங்காக திருப்பி கொடுக்கப்படுகிறது. அது பிரம்படியாக இருந்தாலும்....” என்றேன். நீங்க என்ன நினைக்கிறீங்க?

நல்லா சாமாளிச்சு இருக்கீங்கன்னு நினைக்கிறேன்.

//நீங்க எல்லாம் முழுமையா என் கட்டுரையை படிக்கிறீங்களா தங்கங்களே?

முழுமையா ஒற்றை பார்வையில் படிக்கிற அளவுக்கு அவ்வளவு திறமை எனக்கு இல்லை சாமி. ஒவ்வொரு வரியா மொத்த கட்டுரையும் படிக்கிறேன் :)

//குழந்தையை பார்க்க உள்ளே சென்ற ஈக்கு ஒரே அதிர்ச்சி. அனைவரும் குழந்தையை வணங்கி பூஜை செய்து கொண்டிருந்தனர். காரணம் என்ன தெரியுமா?

அது “ஈ-சன்”

ஹா...ஹா..ஹா..

நான் ஒன்னு சொல்றேன்.

வெங்கடாஜலபதியும்.ஜீஸசும் கிளாஸ்மேட்ஸ். ரெண்டு பேரும் பரிச்சை எழுதினாங்களாம். ஜீஸஸ் படிக்காம வந்துட்டு வரிக்கு வரி வெங்கடாஜலபதியைப் பார்த்து காப்பி அடிச்சு எழுதினாராம். ரிசல்ட் வந்தப்ப வெங்கடாஜலபதி ஃபெயில். ஜீஸஸ் பாஸ்.

அதிர்ந்துபோன வெங்கடாஜலபதி “எப்பிடிடா மாப்ள இப்படின்னு??” கேட்டப்ப ஜீஸஸ் கூலா சொன்னாராம், “ஜீஸஸ் நெவர் ஃபெயில்ஸ்”.எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-30474845702126759292009-09-09T10:55:37.140+05:302009-09-09T10:55:37.140+05:30நல்ல வேளை... அலகாபாத் போய் "மூணாறு" எங்க...நல்ல வேளை... அலகாபாத் போய் "மூணாறு" எங்கன்னு கேக்கலை.. :)

அது இருக்கட்டும்... அந்தர்வாஹினி சரஸ்வதியை எப்பிடி சுப்பாண்டிக்கு புரிய வைப்பீங்க? இங்க சுப்பாண்டி யாருன்னு உங்களுக்கு சொல்லணுமா? ஹி.. ஹி,.,Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-36660853826202224172009-09-09T10:49:25.972+05:302009-09-09T10:49:25.972+05:30ஸ்வாமி... அதுக்குள்ள ஒரு வருஷம் ஆயிடுச்சா? வலைப்பூ...ஸ்வாமி... அதுக்குள்ள ஒரு வருஷம் ஆயிடுச்சா? வலைப்பூவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் !!Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-47438432468196836562009-09-09T09:56:31.735+05:302009-09-09T09:56:31.735+05:30Wish you(Vedic Eye) many more happy Returns!!!Vedi...Wish you(Vedic Eye) many more happy Returns!!!Vedic Eye sometimes வேடிக்கையாகவும் இருக்குsowrihttps://www.blogger.com/profile/02943085785360179828noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-12470847823942399942009-09-09T09:13:28.295+05:302009-09-09T09:13:28.295+05:30வாழ்த்துக்கள் சுவாமிஜிவாழ்த்துக்கள் சுவாமிஜிRajagopal.S.Mhttps://www.blogger.com/profile/14393966745210736835noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-55068132268567539362009-09-09T08:52:47.156+05:302009-09-09T08:52:47.156+05:30வாழ்த்துகள்! சுவாமிஜிவாழ்த்துகள்! சுவாமிஜிDHANAhttps://www.blogger.com/profile/08052407756850836591noreply@blogger.com