tag:blogger.com,1999:blog-8392387400092709841.post4757875703895329135..comments2023-09-13T16:33:42.104+05:30Comments on சாஸ்திரம் பற்றிய திரட்டு: ஜனநாயகம் சாகவில்லைஸ்வாமி ஓம்கார்http://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-8392387400092709841.post-33404936751121486072009-12-08T08:41:25.494+05:302009-12-08T08:41:25.494+05:30திரு மருத புல்லட் பாண்டி,
//ஏட்டு சுரைக்காய் கரிக...திரு மருத புல்லட் பாண்டி,

//ஏட்டு சுரைக்காய் கரிக்கு உதவுமா?//

ஏட்டு சுரைக்காய் மட்டுமல்ல எஸ்.ஐ சுரைக்காயும் உதவும்...

எல்லாம் நாம் பயன்படுத்தும் விதத்தில் தானே இருக்கு :)ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-7051486136351054962009-12-08T08:24:51.860+05:302009-12-08T08:24:51.860+05:30ஏட்டு சுரைக்காய் கரிக்கு உதவுமா?ஏட்டு சுரைக்காய் கரிக்கு உதவுமா?மருத புல்லட் பாண்டிhttps://www.blogger.com/profile/00759021449471108967noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-55022217503473186672009-12-05T20:46:10.360+05:302009-12-05T20:46:10.360+05:30திரு பரிசல்காரன் அவர்களிற்கு
நான் என்றுமே உங்கள் ...திரு பரிசல்காரன் அவர்களிற்கு

நான் என்றுமே உங்கள் பதிவின் பரம ரசிகன்
பதிவுலகத்தின் பெரும் நட்சத்திரமான நீங்கள் என் பின்னூட்டத்தை ரசித்ததாகச் சொன்னது என் பாக்கியம்.

நன்றிகள் பல.sarulhttps://www.blogger.com/profile/00128441179870417115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-72087297379200461562009-12-05T18:55:36.352+05:302009-12-05T18:55:36.352+05:30Dear Swami,
Sorry I dint see the poll. Any how I a...Dear Swami,
Sorry I dint see the poll. Any how I am happy that you had taken my favorite topic. Eagerly waiting for it.NIVEDITA MAHESHhttps://www.blogger.com/profile/15774113590972126439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-24588169561257854582009-12-05T13:57:17.513+05:302009-12-05T13:57:17.513+05:30விளங்காத குப்புசாமியின் பின்னூட்டத்தை ரசித்தேன்..விளங்காத குப்புசாமியின் பின்னூட்டத்தை ரசித்தேன்..பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-62711148757487104752009-12-05T11:40:17.751+05:302009-12-05T11:40:17.751+05:30நாங்க சுவாசிக்க தயார் ஆயிட்டோம்.....நாங்க சுவாசிக்க தயார் ஆயிட்டோம்.....எறும்பு https://www.blogger.com/profile/17859557115505114236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-50023063725628228372009-12-05T10:53:00.858+05:302009-12-05T10:53:00.858+05:30//மகாமயானம்//
சம்போ மகாதேவா! ஆவலுடன் எதிர்பார்த்...//மகாமயானம்//

சம்போ மகாதேவா! ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன் ஸ்வாமிஜி! ஆனால் ஒன்று சொல்கிறேன் ஸ்வாமிஜி, டிவி சீரியல் இயக்குனர்களுக்கும் உங்களுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு, சரியான நேரத்தில் தொடரும்..... போடுவது, என்ன அதில் அறிவு மங்கும் இதில் அறிவு பொங்கும்,

- www.srisathish.blogspot.comSRI DHARANhttps://www.blogger.com/profile/06595156761334673498noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-46116717266748780872009-12-04T22:38:28.409+05:302009-12-04T22:38:28.409+05:30எதையும் எழுதவேண்டாம் என்று கூறும் அந்த32 பேரும் எத...எதையும் எழுதவேண்டாம் என்று கூறும் அந்த32 பேரும் எதற்காக ,எதைப்படிப்பதற்காக இந்தத் தளத்திற்கு வருகிறார்கள்.

(ஒருவேளை அநியாயத்திற்கு ஸ்வாமியின் மேலுள்ள அன்பால் ஸ்வாமியின் கை வலிக்கக்கூடாது என்ற நல்லெண்ணமோ)

இப்படிக்கு
விளங்காத
குப்புசாமி

பி.கு:நான் கும்பமேளாவிற்கே வாக்களித்திருந்தாலும் உங்கள் ஜனநாயகரீதியான முடிவை ஏற்றுக்கொண்டு இந்தக் கட்டுரைத்தொடரை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

(தயவுசெய்து அந்த 32 பேரின் கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டாமென்று ஏனைய 203 பேரின்சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்)sarulhttps://www.blogger.com/profile/00128441179870417115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-83247874756715925522009-12-04T20:39:42.717+05:302009-12-04T20:39:42.717+05:30அய்யா
காசி என்றால் நிச்சயம் அகோரிகள் பற்றியும் வர...அய்யா

காசி என்றால் நிச்சயம் அகோரிகள் பற்றியும் வரும் என்ற எதிர்பார்ப்புடன் படிக்கக் காத்திருக்கின்றேன்.ரங்கன்https://www.blogger.com/profile/16813016270798328786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-4930094137674138912009-12-04T20:15:06.606+05:302009-12-04T20:15:06.606+05:30"மஹா மயானம்" பற்றி அறிய ஆவலுடன் இருக்கின..."மஹா மயானம்" பற்றி அறிய ஆவலுடன் இருக்கின்றேன் சுவாமி.

தலைப்பு மற்றும் சித்திர வடிவம் நன்றாக உள்ளன.Siva Sottalluhttps://www.blogger.com/profile/04635042610005603213noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-8217595727860891752009-12-04T20:09:07.565+05:302009-12-04T20:09:07.565+05:30தங்களுடன் சேர்ந்து காசி பயணத்தை மேற்கொள்ள ஆவலாய் உ...தங்களுடன் சேர்ந்து காசி பயணத்தை மேற்கொள்ள ஆவலாய் உள்ளோம். ஆனால் இன்னறைய தேவைக்கு காசியா ? திருமந்திரமா ? தயவுசெய்து மறுபரிசீலனை செய்வீர்களா ?ATOMYOGIhttps://www.blogger.com/profile/08659578964443554944noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-65131834720421336922009-12-04T18:22:28.035+05:302009-12-04T18:22:28.035+05:30Cable Sankar said...
அந்த 32 பேருக்கு தமிழ் ச...Cable Sankar said...

அந்த 32 பேருக்கு தமிழ் சரியா படிக்க தெரியாதோ..?:(

நல்லா தெரியுமோ என்னவோ ?
:)ஸ்வாமி ஓம்சைக்கிள்https://www.blogger.com/profile/10357770295610727364noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-5390403264831666422009-12-04T14:24:26.682+05:302009-12-04T14:24:26.682+05:30இதே முறை மேலும் தொடர வாழ்த்துக்கள்.இதே முறை மேலும் தொடர வாழ்த்துக்கள்.Anonymoushttps://www.blogger.com/profile/00289698617769668031noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-56572589997043276642009-12-04T11:35:35.509+05:302009-12-04T11:35:35.509+05:30(வி)சித்திரத் தலைப்பு மர்மமான சில கதைகளைச் சொல்கிற...(வி)சித்திரத் தலைப்பு மர்மமான சில கதைகளைச் சொல்கிறது.

அற்புத அனுபவத்திற்க்குக் காத்திருக்கிறோம்.Thirumalhttps://www.blogger.com/profile/14159200493999746743noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-42129604743036103802009-12-04T10:46:41.574+05:302009-12-04T10:46:41.574+05:30அப்பா நாம ஓட்டு போட்டதுதான்...
ஸ்ரீசக்ரபுரிக்கு ஓ...அப்பா நாம ஓட்டு போட்டதுதான்...

ஸ்ரீசக்ரபுரிக்கு ஓசில போயிடு வந்தாச்சு...
இப்போ காசி ட்ரிப் ஓசில... ஐய்யா... ஜாலி...
பெட்டி எல்லாம் பேக் பண்ணி ரெடியா வெச்சுட்டேன்...
சீக்கரம் ஸ்டார்ட் பண்ணுங்க...ஜிகர்தண்டா Karthikhttps://www.blogger.com/profile/12675342693346232414noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-41579023684703413962009-12-04T10:44:08.547+05:302009-12-04T10:44:08.547+05:30காசி நகரம் ஒர் அற்புதம் - காத்திருக்கிறேன் - எழுது...காசி நகரம் ஒர் அற்புதம் - காத்திருக்கிறேன் - எழுதுக விரைவினில்

நல்வாழ்த்துகள் ஓம்கார்cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-74824418046051792842009-12-04T10:04:51.404+05:302009-12-04T10:04:51.404+05:30கோவியாருக்கு :)
//இந்திய அரசு 1 பில்லியன் யுஎஸ் ட...கோவியாருக்கு :)

//இந்திய அரசு 1 பில்லியன் யுஎஸ் டாலர் கடன் கேட்டு இருக்கிறதாம் கங்கையை புனிதப் படுத்த சாரி சாரி தூய்மை படுத்த.//

முகத்தில் இருக்கும் கரியை துடைத்தபின் தானே சிகப்பழகு கிரீம் போடுவது நல்லது? இவர்கள் பல கோடி கேட்கும் முன் இங்கே இருக்கும் தொழிற்சாலைகளை மூடட்டும்.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-36110471059362779602009-12-04T10:03:23.956+05:302009-12-04T10:03:23.956+05:30//நாராயணா..இந்த பொல்டீஸ்யன் தொல்லை தாங்கமுடியலடா.....//நாராயணா..இந்த பொல்டீஸ்யன் தொல்லை தாங்கமுடியலடா..

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா.. :)ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-62160181716215144962009-12-04T10:02:41.852+05:302009-12-04T10:02:41.852+05:30கேபிள் சங்கர் அவர்களுக்கு தமிழ் தெரியும் என்றதால் ...கேபிள் சங்கர் அவர்களுக்கு தமிழ் தெரியும் என்றதால் அந்த முடிவெடுத்திருக்கலாம் :)

உங்கள் வருகைக்கு நன்றிஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-76030334539771468592009-12-04T09:48:49.418+05:302009-12-04T09:48:49.418+05:30//காசி நகரம் ஓர் அற்புதம் ------------------------...//காசி நகரம் ஓர் அற்புதம் ------------------------- 82 (34%)//

இந்திய அரசு 1 பில்லியன் யுஎஸ் டாலர் கடன் கேட்டு இருக்கிறதாம் கங்கையை புனிதப் படுத்த சாரி சாரி தூய்மை படுத்த.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-36412161842914582842009-12-04T09:42:02.461+05:302009-12-04T09:42:02.461+05:30//(நாங்களும் அரசியல்வாதி ஆயிட்டோம் :) ).

நாரா...//(நாங்களும் அரசியல்வாதி ஆயிட்டோம் :) ).

நாராயணா..இந்த பொல்டீஸ்யன் தொல்லை தாங்கமுடியலடா..

:))எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-31789996906597948882009-12-04T09:09:13.911+05:302009-12-04T09:09:13.911+05:30அந்த 32 பேருக்கு தமிழ் சரியா படிக்க தெரியாதோ..?:(அந்த 32 பேருக்கு தமிழ் சரியா படிக்க தெரியாதோ..?:(Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.com