tag:blogger.com,1999:blog-8392387400092709841.post4609504277225467306..comments2023-09-13T16:33:42.104+05:30Comments on சாஸ்திரம் பற்றிய திரட்டு: ’நச்’(சு) கவிதைகள்ஸ்வாமி ஓம்கார்http://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-8392387400092709841.post-64230416364134345042010-02-06T08:21:15.444+05:302010-02-06T08:21:15.444+05:30ஹாய் ஓம்கார்
மைனஸ் ஓட்டு 4 தவிர இது வரைக்கும் யார...ஹாய் ஓம்கார்

மைனஸ் ஓட்டு 4 தவிர இது வரைக்கும் யாருமே திட்டலையே - ம்ம்ம்ம்ம்

நல்வாழ்த்துகள் ஓம்கார்cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-34641868246678172172010-01-30T11:49:02.077+05:302010-01-30T11:49:02.077+05:30////
கோவி.கண்ணன் said...
பல கண்டனங்கள் வரப் ...////
கோவி.கண்ணன் said...

பல கண்டனங்கள் வரப் போகுது !

சரியா சொல்லீட்டீங்கpriyamudanprabuhttps://www.blogger.com/profile/03151992103530397164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-63851729106158310912010-01-30T11:48:37.189+05:302010-01-30T11:48:37.189+05:30கருவறைக் காமம்
தேவநாதனுக்கு தெரிந்தது
அவனை விமர்ச...கருவறைக் காமம்

தேவநாதனுக்கு தெரிந்தது
அவனை விமர்சிப்பவர்களுக்கு
தெரியவில்லை.
கருவறையில் கடவுள் இல்லை
என்பது..

இதுக்கு பேருதான் நச்..priyamudanprabuhttps://www.blogger.com/profile/03151992103530397164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-86209716770014249832010-01-30T08:18:04.240+05:302010-01-30T08:18:04.240+05:30//பிச்சை எடுக்க கிளம்பினான்...
தங்கம் வெள்ளி பூணுல...//பிச்சை எடுக்க கிளம்பினான்...
தங்கம் வெள்ளி பூணுல்கள்
அணிந்த சிறுவன்.//

ஆஹா தங்கம் வெள்ளி தனை துச்சமாக நினைத்து பிச்சை எடுக்கும்
அந்தச் சிறுவன் பரமாத்மா சொரூபம் அல்லவோ !!ரங்கன்https://www.blogger.com/profile/16813016270798328786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-31475689523546713682010-01-29T07:10:32.506+05:302010-01-29T07:10:32.506+05:30காசிக்குப் போறீங்க... தி்ரும்ப வரணுமே :)))))))))))...காசிக்குப் போறீங்க... தி்ரும்ப வரணுமே :)))))))))))))))

உண்மை புரிந்தால் கவிதையில் / விஷயத்தில் ஒண்ணுமில்லை.....Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-32896030760689968412010-01-28T19:07:11.759+05:302010-01-28T19:07:11.759+05:30// பல கண்டனங்கள் வரப் போகுது !

Amen! Amen!!// பல கண்டனங்கள் வரப் போகுது !

Amen! Amen!!Siva Sottalluhttps://www.blogger.com/profile/04635042610005603213noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-72517258563965861932010-01-28T19:03:40.882+05:302010-01-28T19:03:40.882+05:30//தேவநாதனுக்கு தெரிந்தது
அவனை விமர்சிப்பவர்களுக்கு...//தேவநாதனுக்கு தெரிந்தது
அவனை விமர்சிப்பவர்களுக்கு
தெரியவில்லை.
கருவறையில் கடவுள் இல்லை
என்பது..//
அப்போ கடவுள் எங்க இருக்கிறார் ?Anonymoushttps://www.blogger.com/profile/05304055243479785064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-63636333947383023332010-01-28T14:05:17.927+05:302010-01-28T14:05:17.927+05:30அற்புதம்..அற்புதம்..எறும்பு https://www.blogger.com/profile/17859557115505114236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-24600186651170731362010-01-28T13:52:07.436+05:302010-01-28T13:52:07.436+05:30இந்த இடுகைக்கு ஆதரவு மற்றும் எதிர் வாக்களித்தவர்கள...இந்த இடுகைக்கு ஆதரவு மற்றும் எதிர் வாக்களித்தவர்கள்

mokkaimail SHANKAR robin viknesh2cool

நான் இன்னும் ஓட்டு போடவில்லைகோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-87224786068229583192010-01-28T13:33:03.539+05:302010-01-28T13:33:03.539+05:30ஆகா நான் சொன்னது போல் மைனஸ் ஓட்டுப்போட்டு கண்டனம் ...ஆகா நான் சொன்னது போல் மைனஸ் ஓட்டுப்போட்டு கண்டனம் தெரிவிக்கிறாங்க போல !
:)மைனஸ் 2 நானும் இருக்கேன் ஐயா.Anonymoushttps://www.blogger.com/profile/00289698617769668031noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-21613811232178931472010-01-28T13:28:43.479+05:302010-01-28T13:28:43.479+05:30அட! நீங்க நாத்திக சுவாமியா? அப்புறம் எதுக்கு காசி ...அட! நீங்க நாத்திக சுவாமியா? அப்புறம் எதுக்கு காசி யாத்திரை?Shttps://www.blogger.com/profile/03520813520807956681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-59926753130349326222010-01-28T13:18:28.519+05:302010-01-28T13:18:28.519+05:30all are very nice and good punchesall are very nice and good punchesyrskbaluhttps://www.blogger.com/profile/11284787670305343523noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-49172866970871724682010-01-28T12:56:44.939+05:302010-01-28T12:56:44.939+05:30அனைத்தும் அற்புதம்அனைத்தும் அற்புதம்T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-35748110480722925632010-01-28T12:50:43.265+05:302010-01-28T12:50:43.265+05:30இது Enter கவிதைகள் தானே?இது Enter கவிதைகள் தானே?VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-49655561843721877742010-01-28T12:50:15.468+05:302010-01-28T12:50:15.468+05:30//தேவநாதனுக்கு தெரிந்தது
அவனை விமர்சிப்பவர்களுக்கு...//தேவநாதனுக்கு தெரிந்தது
அவனை விமர்சிப்பவர்களுக்கு
தெரியவில்லை.
கருவறையில் கடவுள் இல்லை
என்பது..//

கலக்கல்...VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-42760590147696645362010-01-28T12:48:24.311+05:302010-01-28T12:48:24.311+05:30ஆகா நான் சொன்னது போல் மைனஸ் ஓட்டுப்போட்டு கண்டனம் ...ஆகா நான் சொன்னது போல் மைனஸ் ஓட்டுப்போட்டு கண்டனம் தெரிவிக்கிறாங்க போல !
:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-84283912192796962002010-01-28T11:49:47.301+05:302010-01-28T11:49:47.301+05:30’நச்’(சு) கவிதைகள்
உண்மையாக இருந்தாலும் தேவையா என...’நச்’(சு) கவிதைகள்

உண்மையாக இருந்தாலும் தேவையா என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை :))

சொல்ல வேண்டிய வேறு விசயங்கள் நிறைய இருக்கிறது...நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-27243017894785563112010-01-28T11:37:39.246+05:302010-01-28T11:37:39.246+05:30நல்லாதானே போய்கிட்டிருக்கு?நல்லாதானே போய்கிட்டிருக்கு?sowrihttps://www.blogger.com/profile/02943085785360179828noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-45242309878773155562010-01-28T11:36:36.292+05:302010-01-28T11:36:36.292+05:30காசிக்கு தயாரகிவிட்டிர்கள் போலிருக்கு !காசிக்கு தயாரகிவிட்டிர்கள் போலிருக்கு !sowrihttps://www.blogger.com/profile/02943085785360179828noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-62092903437718467262010-01-28T09:31:43.574+05:302010-01-28T09:31:43.574+05:30கவிதை எல்லாம் அற்புதம். கண்டிப்பா நிறைய பேர்கிட்ட ...கவிதை எல்லாம் அற்புதம். கண்டிப்பா நிறைய பேர்கிட்ட திட்டு வாங்க போறீங்க சாமி :)தாரணி பிரியாhttps://www.blogger.com/profile/11626401674639255033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-43552160846999312402010-01-28T08:22:02.021+05:302010-01-28T08:22:02.021+05:30"’நச்’(சு) கவிதைகள்"
:))"’நச்’(சு) கவிதைகள்"

:))Paleo Godhttps://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-37018933650159455292010-01-28T08:02:21.854+05:302010-01-28T08:02:21.854+05:30கோவி.கண்ணன் said...
பல கண்டனங்கள் வரப் போகுது !
:...கோவி.கண்ணன் said...
பல கண்டனங்கள் வரப் போகுது !

ஆமோதிக்கிறேன்,கண்ணன்!ஷண்முகப்ரியன்https://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-75830637034245261852010-01-28T07:47:39.307+05:302010-01-28T07:47:39.307+05:30மதம் கடவுளை அடைய வழிகாட்டினாலும் கைக்கொள்பவர்கள் க...மதம் கடவுளை அடைய வழிகாட்டினாலும் கைக்கொள்பவர்கள் குறைபாடுள்ள சாதாரண மனிதர்கள்தானே, அவர்களின் நடைமுறையில் குறைபாடுகள் இருக்கவே செய்யும்.

இப்படிக்கு
சின்னச்சுப்பாண்டி

இருந்தாலும் பாவமன்னிப்பெல்லாம் ரொம்பவே ஓவர்.sarulhttps://www.blogger.com/profile/00128441179870417115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-48632299008154004162010-01-28T07:40:29.089+05:302010-01-28T07:40:29.089+05:30எல்லா கவிதைகளும் அருமைஎல்லா கவிதைகளும் அருமைஅத்திரிhttps://www.blogger.com/profile/04670796842963560309noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-13699446403916377142010-01-28T07:30:53.399+05:302010-01-28T07:30:53.399+05:30பல கண்டனங்கள் வரப் போகுது !
:)பல கண்டனங்கள் வரப் போகுது !
:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com