tag:blogger.com,1999:blog-8392387400092709841.post2611517684724514857..comments2023-09-13T16:33:42.104+05:30Comments on சாஸ்திரம் பற்றிய திரட்டு: அஷ்டாங்க யோகம்ஸ்வாமி ஓம்கார்http://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-8392387400092709841.post-65542842864608271642009-03-14T03:13:00.000+05:302009-03-14T03:13:00.000+05:30// நீங்கள் வன் தமிழனாகலாமா? :) பொருமை //திறமை கொண்...// நீங்கள் வன் தமிழனாகலாமா? :) பொருமை //
திறமை கொண்டதீமை யற்ற
தொழில் புரங்ந்து யாவரும்
தேர்ந்த கல்வி ஞானம் எய்தி
வாழ்வம் இந்த நாட்டிலே. - பாரதி.
இது நம் நாடிர்க்கு மட்டும் தானா என்ற ஆதங்கம் வன்மையை காட்ட வைத்து விட்டது!! :)

எனினும் 'மென்'மை என்து இயல்பல்ல. நான் ஒரு 'மென்'பொருள் வல்லுனன். அதையெ பெயராக வைத்து விட்டேன் :(jpawhttps://www.blogger.com/profile/06937077971585997426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-89148801483690286112009-03-13T16:30:00.000+05:302009-03-13T16:30:00.000+05:30நான் எதிர்பார்த்த பதில்.நன்றி.ஆனாலும் பாதிக்கப்படு...நான் எதிர்பார்த்த பதில்.

நன்றி.

ஆனாலும் பாதிக்கப்படும் மக்களின் நிலை மாறுமா ?
என்று கூட பட்டும் படாமலும் கூறலாம் அல்லவா.Anonymoushttps://www.blogger.com/profile/04477078673084039715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-6568396102459033472009-03-12T10:33:00.000+05:302009-03-12T10:33:00.000+05:30திரு மென் தமிழன்,நீங்கள் வன் தமிழனாகலாமா? :) பொரும...திரு மென் தமிழன்,

நீங்கள் வன் தமிழனாகலாமா? :) பொருமை.

அமெரிக்காவில் யோகவிற்கு 23 நபர்கள் காப்புரிமை வாங்கி இருக்கிறார்கள். அவர்கள் அனைத்தையும் கண்டு பிடித்தார்களாம்.

ஃபோர்ட் காரை வாங்கி , காரின் வண்ணத்தை மட்டும் மாற்றி அதற்கு காப்புரிமை வாங்கினால் அவர்கள் சும்மா இருப்பார்களா தெரியவில்லை.

கார்ப்ரேட் குருமார்கள் அவர்களிடமிருந்து பணம் கிடைப்பதால், இவர்களுக்கு எதிரான கருத்துக்களை சொல்லுவதில்லை.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-26307246608153367272009-03-12T10:30:00.000+05:302009-03-12T10:30:00.000+05:30திரு வாய்ப்பாடி குமார்,அரசியல் ரீதியான கருத்துக்கள...திரு வாய்ப்பாடி குமார்,

அரசியல் ரீதியான கருத்துக்களை சொல்லும் ஆர்வமும் அருகதையும் எனக்கு இல்லை.

//சிரி இரங்கக்கோயிலுக்கும் இலங்கைக்கும் ஏதேனும் தொடர்பு
உள்ளதா ?//

எனக்கும் அரசியலுக்கும் தொடர்பு உண்டா? அதூ போலதான் இதுவும்.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-27486041609850290362009-03-12T10:28:00.001+05:302009-03-12T10:28:00.001+05:30திரு மகேஷ்,வருகைக்கு நன்றி.திரு மகேஷ்,

வருகைக்கு நன்றி.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-74703709300835810322009-03-12T10:28:00.000+05:302009-03-12T10:28:00.000+05:30திரு ஷண்முகப்ரியன்,எனது வலைதளத்தை வாசிப்பவர்களில் ...திரு ஷண்முகப்ரியன்,

எனது வலைதளத்தை வாசிப்பவர்களில் உங்களுக்கேனும் புரிந்ததே என நினைத்து மகிழ்கிறேன்.

கடைவிரித்தேன்.. கொள்வார் இல்லை - எனும் கூற்று பட்டினத்தார் சொன்னார். அவர் வியாபார சூழலில் வாழ்ந்தவர் சொல்லலாம்.

ஆனால் என்னை போன்றவர்கள் சொல்ல அருகதை இல்லை. காரணம் ஆன்மீகம் வியாபாரம் அல்லவே..!ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-90920947263698484682009-03-12T10:25:00.000+05:302009-03-12T10:25:00.000+05:30திரு யோகானந்தம், திரு இந்திரா,பதஞ்சலி யோக சூத்திரம...திரு யோகானந்தம், திரு இந்திரா,

பதஞ்சலி யோக சூத்திரம் எனும் மாபெரும் யோக நூலை எளியவடிவில் விளக்கி உள்ளேன்.

அதற்கு ஒரு விளக்கம் கொடுக்கவேண்டிய அளவுக்கு நமது சமூகத்தில் பதஞ்சலி யோக சூத்திரம் அவலமான நிலையில் இருக்கிறது.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-25331840730766900582009-03-09T18:54:00.000+05:302009-03-09T18:54:00.000+05:30அய்யா தங்கள் பதிவுகள் நம் கலாசாரத்தின் மீது உள்ள ஆ...அய்யா தங்கள் பதிவுகள் நம் கலாசாரத்தின் மீது உள்ள ஆர்வத்தை தூண்டும் வண்ணமாக உள்ளது. மிக்க நன்றி.

பரங்கியர் கண்டுபிடித்த!! யோகாசானம் - http://www.youtube.com/watch?v=KSwhpF9iJSs - Super Brain Yoga. - இது போன்ற திருடர்களை என்ன செய்வது?jpawhttps://www.blogger.com/profile/06937077971585997426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-61598762018029572512009-03-09T18:29:00.000+05:302009-03-09T18:29:00.000+05:30பொதுவான ஆனால் மிகவும் எதிர்பார்க்கும் இரு கேள்விகள...பொதுவான ஆனால் மிகவும் எதிர்பார்க்கும் இரு கேள்விகள்

1.இலங்கையில் தமிழர்கள் தனி நாடு பெறுவார்களா ?

2.சிரி இரங்கக்கோயிலுக்கும் இலங்கைக்கும் ஏதேனும் தொடர்பு
உள்ளதா ?

தமிழர்களின் தலையான பிரச்சினையில் தங்கள் ஜோதிடம் என்ன
சொல்கிறது என்பதை தயங்காமல் அளித்தால் நாங்கள் தெளிவு பெறுவோம்
அய்யா. நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/04477078673084039715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-73357870385481382042009-03-08T14:50:00.000+05:302009-03-08T14:50:00.000+05:30This comment has been removed by a blog administrator.sahttps://www.blogger.com/profile/16195466643989366564noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-87337572454262367582009-03-04T18:37:00.000+05:302009-03-04T18:37:00.000+05:30//அட்டாங்க யோகத்தில் இருந்து அண்டத்தை படைத்தவனாகிவ...//அட்டாங்க யோகத்தில் இருந்து அண்டத்தை படைத்தவனாகிவிடு.
உன் பிண்டத்தை அண்டமாக்கிவிடு.//

இது பாயிண்ட்.....Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-28990454988772083972009-03-04T17:56:00.000+05:302009-03-04T17:56:00.000+05:30நடையை மாற்றினாலும் தடை எதுவும் இல்லை.விடை தெரிந்தவ...நடையை மாற்றினாலும் தடை எதுவும் இல்லை.
விடை தெரிந்தவர் விரித்திடுவர் தம் சிறகினை.
அடைவது அமைதி எனில் நீயும் பறந்திடுவாய்.
குடை தருகிறார் சாமி வெய்யிலையும் தந்துவிட்டு.
கடை திறந்திருக்கும் போதே வியாபாரத்தை முடித்துக் கொள்.ஷண்முகப்ரியன்https://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-62908416201450315312009-03-04T14:23:00.000+05:302009-03-04T14:23:00.000+05:30purindha maadhirium irukku, puriyaadha maadhiriyum...purindha maadhirium irukku, puriyaadha maadhiriyum irukku...

plz.... Explain pannunga...Indirahttps://www.blogger.com/profile/14982752688082688618noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-80245665557377176132009-03-04T13:43:00.000+05:302009-03-04T13:43:00.000+05:30vanakam swami,Thavaruthalaga eduthukkollavendam. r...vanakam swami,

Thavaruthalaga eduthukkollavendam. romba kastama irukku purinchikka.

Yoganandam.YOGANANDAM Mhttps://www.blogger.com/profile/04384609603697795529noreply@blogger.com