tag:blogger.com,1999:blog-8392387400092709841.post2001757826157987731..comments2023-09-13T16:33:42.104+05:30Comments on சாஸ்திரம் பற்றிய திரட்டு: குண்டலினி வாங்கலையோ குண்டலினி....!ஸ்வாமி ஓம்கார்http://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-8392387400092709841.post-78997046210018463732011-11-16T20:10:46.161+05:302011-11-16T20:10:46.161+05:30சுவாமிஜி... இந்த எழுத்து நடை எப்படி நீங்கள் கைவரப்...சுவாமிஜி... இந்த எழுத்து நடை எப்படி நீங்கள் கைவரப் பெற்றீர்கள்... வரப்போகும் காலத்துக்கேற்ற அபாரமான ஸ்டைல்... சந்தர்ப்பம் கிடைக்கும்போது உங்களைச் சந்திக்க மிக ஆவலாக இருக்கிறேன்.Vasudevhttps://www.blogger.com/profile/02257303246325451018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-15139620883445185272011-07-22T12:33:28.964+05:302011-07-22T12:33:28.964+05:30அண்ணனுக்கு வணக்கம் ....
நீண்ட நாள் இடைவெளிக்கு பிற...அண்ணனுக்கு வணக்கம் ....
நீண்ட நாள் இடைவெளிக்கு பிறகு ஒரு நல்ல , உபயோகமான , அனைவரும் கற்று உணர்ந்துகொள்ள வேண்டிய தலைப்பை எடுத்துள்ளீர்கள் . வாழ்த்துக்கள் .Irai Kaathalanhttps://www.blogger.com/profile/11804828514269753586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-79288821005229295512011-07-21T08:21:19.879+05:302011-07-21T08:21:19.879+05:30திரு பட்டரை பாண்டி,
ஆறு தரிசனங்கள் என அழைக்கப்படு...திரு பட்டரை பாண்டி,

ஆறு தரிசனங்கள் என அழைக்கப்படும் இந்திய கலாச்சாரத்தில் ஆறு பாதைகளை பற்றி விவரிக்க இடம் போதாது.

சில நாட்களுக்கு முன் நான் எழுதிய சாங்கிய தத்துவம் இதில் ஒன்று.

இணையத்தில் பல தகவல்கள் இதை பற்றி உண்டு.

விக்கியின் குறிப்பு இதோ http://en.wikipedia.org/wiki/Hindu_philosophyஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-2106278303491315262011-07-21T08:19:34.971+05:302011-07-21T08:19:34.971+05:30கருத்து பகிர்ந்த அனைவருக்கும் என் நன்றிகள்.கருத்து பகிர்ந்த அனைவருக்கும் என் நன்றிகள்.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-42981068736914790062011-07-20T13:33:37.039+05:302011-07-20T13:33:37.039+05:30நித்தி கூட குண்டலினியை எழுப்பி உங்களை ஆகயத்துக்கு ...நித்தி கூட குண்டலினியை எழுப்பி உங்களை ஆகயத்துக்கு தூக்குகிறேன் என்று கூறி பெண்களை எம்பி எம்பி குதிக்கச் சொல்லி இருக்கிறார். பின்னாடி எல்லோருக்கு பலத்த அடியாம், வெறெதுவும் நடக்கவில்லைகோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-59202956062176212612011-07-20T08:31:59.451+05:302011-07-20T08:31:59.451+05:30LSD nnu onnu irukku sami. Saptakka summa Kundalini...LSD nnu onnu irukku sami. Saptakka summa Kundalini ellam picha vanguma...

Konjam google panni parunga..

Enda kashtamum illa sitha nila :-)ஸ்ரீநாராயணன்https://www.blogger.com/profile/03187071688480970069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-42196701412519002332011-07-19T23:04:54.457+05:302011-07-19T23:04:54.457+05:30சுவாமி, வணக்கம், புவியிர்ப்பு சக்தியை மீறி அந்தரத்...சுவாமி, வணக்கம், புவியிர்ப்பு சக்தியை மீறி அந்தரத்தில் பறந்த காட்சியை, தொலைக்காட்சியில் பார்த்தவுடன், அதற்கு சரியான விளக்கம் தங்களால் தந்து தெளிவுபடுத்துவீர்கள் என எண்ணி காத்துகொண்டிருந்தேன்.
எண்ணம் வீண் போகவில்லை, எழுதுங்கள் தெளிவுபடுத்துங்கள். நன்றிnarenhttps://www.blogger.com/profile/17635883123672146100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-16155066523111905952011-07-19T21:20:17.984+05:302011-07-19T21:20:17.984+05:30// உண்மையான குண்டலினி அனுபவங்கள் பெற நீங்கள் உங்கள...// உண்மையான குண்டலினி அனுபவங்கள் பெற நீங்கள் உங்களின் வாழ்க்கை முறை, உணவு பழக்கம் மற்றும் மன நிலையில் மாற்றம் செய்ய வேண்டும். இம்மாற்றம் நிகழாமல் குண்டலினி அல்ல வேறு எதுவுமே நிகழாது.//

சரியாய் சொன்னீர்கள் சுவாமிஜி.
யம நியமங்களைக் கடைப்பிடிக்காமல் குண்டலினி, முத்ரா என்று கூத்தடிக்கிறார்கள். நாடிகள் நூறு சதவீதம் சுத்தியடையாமல் குண்டலினியோ அல்லது ஆதார சக்கரங்களோ அல்லது முத்திரைகளோ எவ்வாறு செயல்படும்? இதைப் பற்றியும் உங்கள் தொடரில் விளக்கமாக சொல்வீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். நன்றி.Ashwin Jihttps://www.blogger.com/profile/18075215108280331474noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-28599998561325728422011-07-19T19:11:36.850+05:302011-07-19T19:11:36.850+05:30அந்த கண்றாவி வகுப்பைப் பார்த்தபோது நான் நினைத்ததும...அந்த கண்றாவி வகுப்பைப் பார்த்தபோது நான் நினைத்ததும் குண்டலினியை கூறுகட்டி வித்தாச்சா என்று.

ஏதோ "நீயா" படத்தில் பாம்பு டான்ஸ் பார்ப்பது போல இருந்தது. மஹா அறுவெறுப்பு :(Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-26903957987901257482011-07-19T18:43:28.851+05:302011-07-19T18:43:28.851+05:30நிறைய தகவல்கள் கிடைக்கும் என்று நம்புகிறேன் ஸ்வாமி...நிறைய தகவல்கள் கிடைக்கும் என்று நம்புகிறேன் ஸ்வாமி! :))பபாஷா..!https://www.blogger.com/profile/04416137885085524656noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-65457838886298663842011-07-19T18:27:05.250+05:302011-07-19T18:27:05.250+05:30very good article "SwAMI"very good article "SwAMI"Khttps://www.blogger.com/profile/12440611209266835694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-42767281278018007272011-07-19T18:10:14.931+05:302011-07-19T18:10:14.931+05:30சுவாமி,
அருமையான தொடரை ஆரம்பித்து இருக்குறீர்கள். ...சுவாமி,
அருமையான தொடரை ஆரம்பித்து இருக்குறீர்கள். இந்த குண்டலினியை பற்றி தெரிய என்றுமே ஆவல் இருந்தது.
தாங்கள் குறிபிட்டது போல, ஆறு வகையான ஆன்மீக பாதைகள் எவை சுவாமி?

நன்றி.Pattarai Pandihttps://www.blogger.com/profile/13584491383303776838noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-63553580353884242532011-07-19T18:09:14.738+05:302011-07-19T18:09:14.738+05:30:))
பொதுவாக அமைப்பு முறையில் பல நன்மையையும் உண்டு...:))

பொதுவாக அமைப்பு முறையில் பல நன்மையையும் உண்டு ,பல தீமையும் உண்டு....
எதை செஞ்சாலும் ஒரு நேர்மை வேணும்
இன்னுமா இந்த உலகம் அந்த மனிதரை நம்புது..What a pitty :)தனி காட்டு ராஜாhttps://www.blogger.com/profile/09587138905021802442noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-56558711666464855112011-07-19T18:08:35.640+05:302011-07-19T18:08:35.640+05:30சுவாமிஜி,
குண்டலினி பற்றிய பதிவு மிகவும் அருமையாகவ...சுவாமிஜி,
குண்டலினி பற்றிய பதிவு மிகவும் அருமையாகவும்
பயனுள்ள பல தகவல்கள் கொண்டதாகவும் அமைந்திருக்கிறது.
அடுத்த பதிவை மிக மிக ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

நன்றி,
மு. சுப்பிரமணியன் (மதுரை)subramanianhttps://www.blogger.com/profile/12288259645323399701noreply@blogger.com