tag:blogger.com,1999:blog-8392387400092709841.post9037252675773351442..comments2023-09-13T16:33:42.104+05:30Comments on சாஸ்திரம் பற்றிய திரட்டு: சந்திராயன் - என்ன நடந்தது?ஸ்வாமி ஓம்கார்http://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-8392387400092709841.post-9046550374217299532008-10-23T12:03:00.000+05:302008-10-23T12:03:00.000+05:30உங்களின் உண்மையான பெயர்?ஸ்வாமி என்பது உங்கள் பெயரி...உங்களின் உண்மையான பெயர்?
ஸ்வாமி என்பது உங்கள் பெயரின் ஒரு பாதியா?
உங்கள் உண்மையான வயது 108 ???Unknownhttps://www.blogger.com/profile/07435013687839527939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-55096798557844565282008-10-23T00:15:00.000+05:302008-10-23T00:15:00.000+05:30//ஆனால் சில காரணங்களால் காலதாமதம் ஆகும். சின்ன தடங...//ஆனால் சில காரணங்களால் காலதாமதம் ஆகும். சின்ன தடங்கலுக்கு பிறகு ..//

//திட்டமிட்டபடி இன்று காலை 6.20 மணிக்கு சந்திராயன் - 1 செயற்கோளை தாங்கியவாறு பி.எஸ்.எல்.வி.சி-11 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. //

இந்த இரு மேற்கோள்களுமே உங்கள் இரு சந்திராயன் பதிவுகளில் உள்ளவை.

ஏதோ கொஞ்சம் உதைக்கிறது மாதிரி தெரியலையா..?தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-71377563505194262182008-10-22T23:43:00.000+05:302008-10-22T23:43:00.000+05:30////ஸ்வாமி ஓம்கார் * Age: 108 * Location: ஈஸ...////ஸ்வாமி ஓம்கார்

* Age: 108
* Location: ஈஸ்வரனின் மனதில் : புருவ மத்தியில்

ஸ்யப்பா profileஜ பாக்கும் பொழுது கண்ணு கை கால் மூக்கெல்லாம் கட்டுதே.. முடியலை //
ஸ்வாமி மெய்யாலுமே உங்களுக்கு 108 வயசா? நீங்க அந்த பறவைகள் விலங்குகளிடம் பேசுவாரே ஒரு சாமியார் அவருக்கு மூத்தவரா இல்ல இளையவரா?Santhoshhttps://www.blogger.com/profile/08995787863676872709noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-9391191765755667292008-10-22T23:39:00.000+05:302008-10-22T23:39:00.000+05:30//கால நிலை காரணமாக சிறிது தாமதம் ஆனாலும் செயல் வெற...//கால நிலை காரணமாக சிறிது தாமதம் ஆனாலும் செயல் வெற்றியடைந்தது பாராட்டவேண்டிய விஷயம்.//

என்னாது ராக்கெட்டு லேட்டா போச்சா? இந்த விஷயம் மாதவன் நாயருக்கும், அண்ணாதுரைக்கும் தெரியுமா? அவங்களை விடுங்க சரியான நேரத்துல பறந்த விண்கலத்துக்கு இந்த விஷயம் தெரியுமா?

//தற்சமயம் நமது கையில் இருக்கும் ஜோதிடத்தை வைத்து பார்த்தால் 2மணி நேர வித்தியாசத்தில் சொல்லுவதே பெரிய விஷயம். //
அப்ப இப்ப சொல்லுற ஜோசியம் சரியில்லை அப்படி தானே?

அதெல்லாம் விடுங்க.. 2009இல் யாரு இந்தியாவின் பிரதமர்? 2010க்கு முன்னாடி இதற்கான நேரம் வந்து இதற்கு பதில் சொல்லுவிங்கன்னு நினைக்கிறேன்..Santhoshhttps://www.blogger.com/profile/08995787863676872709noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-67563271486390476182008-10-22T20:05:00.000+05:302008-10-22T20:05:00.000+05:30ஸ்வாமி,52 மனி நேர கவுன் டவுன் படி, காலை 6:20 க்கு ...ஸ்வாமி,

52 மனி நேர கவுன் டவுன் படி, காலை 6:20 க்கு கிளம்பும் என்று முன்னமே தெரிந்தது தானே. நீங்கள் எப்படி 5.30 என்று எடுத்துக்கொண்டு
, பின்னர் 6 - 8 என்று சொன்னீர்கள்?

19ம் தேதியிட்ட பத்திரிக்கை செய்திகளில் பார்த்தீர்கள் என்றால், சந்திராயம் 1 , எந்தவித தடங்கலும் இல்லாவிடில், கவுன்டவுன் முடித்து 6.20 மனிக்கு கிளம்பும் என்று தெளிவாக திரு அன்னாதுரை , , project director தெரிவித்துள்ளார்..

கீழே பார்க்க - இந்துவில் வந்த செய்தி.

பின்பு நீங்கள் எப்படி உங்கள் பதிவில் 5.30 என்று எடுத்துக்கொண்டு, தடங்கல் ஏற்படும் பின்னர் 6 - 8 மனிக்கும் செல்லும் என்று சொன்னீர்கள்?

திரு அன்னாதுரை சொன்னது போல 6.20 க்கு திட்டமிட்டப்படி சென்றுள்ளது..

சரியான நேரத்திற்கு சென்றுள்ளதால், ஏதும் சிறு பிரச்சனை இருந்ததாக கூட தெரியவில்லை

5.30 , 6 - 8, 6.20 விளக்க முடியுமா?

பிரச்சனை வரும் என்று சொன்னீர்கள் - என்ன பிரச்சனை வந்தது என்று சொல்லமுடியுமா?

மேலும் தாங்கள் மேற்கோள் காட்டியுள்ள தினமலர் செய்தியில் கூட , சந்திராயம் பிரச்சனை ஏற்பட்டு, சற்று தாமதமாக போனது என்று செய்தி இருப்பது தெரியவில்லை..

HINDU NEWS dated 19th October

The fully assembled vehicle was moved to the umbilical tower. There will be a rehearsal of the launch sequence on Sunday,” said M. Annadurai, Project Director, Chandrayaan-1, from the Satish Dhawan Space Centre on Saturday. If the weather turns out to be fine, the PSLV-C11 will lift off from the second launch pad on October 22 at 6.20 a.m. and put Chandrayaan-1 in orbit.வீ. எம்https://www.blogger.com/profile/01877874979719635194noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-51629555920635248792008-10-22T20:00:00.000+05:302008-10-22T20:00:00.000+05:30This comment has been removed by the author.வீ. எம்https://www.blogger.com/profile/01877874979719635194noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-17616191598037522992008-10-22T14:33:00.000+05:302008-10-22T14:33:00.000+05:30திரு விக்னேஷ்வரன் அவர்களுக்கு,தற்சமயம் நமது கையில்...திரு விக்னேஷ்வரன் அவர்களுக்கு,

தற்சமயம் நமது கையில் இருக்கும் ஜோதிடத்தை வைத்து பார்த்தால் 2மணி நேர வித்தியாசத்தில் சொல்லுவதே பெரிய விஷயம்.

அதற்காக நான் சொன்னது சரி என சொல்ல மாட்டேன். இனி வரும் காலத்தில் வினாடி முதல் கொண்டு சொல்கிறேன்.

அவ்வாறு சொல்ல என்னிடம் ஜோதிடம் எனும் கருவி உண்டு. அதற்காக நான் கர்வி அல்ல :)ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-70094521201379284972008-10-22T13:41:00.000+05:302008-10-22T13:41:00.000+05:306-8 என குறிப்பிட்ட நீங்கள் ஏன் 6.20என முன்னமே குறி...6-8 என குறிப்பிட்ட நீங்கள் ஏன் 6.20என முன்னமே குறிப்பிடவில்லை? விளக்கம் கொடுப்பீர்களா ஐயா?VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.com