tag:blogger.com,1999:blog-8392387400092709841.post7198599372859158105..comments2023-09-13T16:33:42.104+05:30Comments on சாஸ்திரம் பற்றிய திரட்டு: ஜின்ஜினகாலஜி - ஓர் தொலைகாட்சி நிகழ்ச்சிஸ்வாமி ஓம்கார்http://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-8392387400092709841.post-21710135065328741072009-09-16T16:05:06.733+05:302009-09-16T16:05:06.733+05:30அவ்வ்வ்வ் செம கலக்கல் என் பெயரை குஜிம்பன் என்று மா...அவ்வ்வ்வ் செம கலக்கல் என் பெயரை குஜிம்பன் என்று மாத்திடலாமா? சாகாரா பாலைவனத்துக்கு வரும் பொழுது அங்கிருந்து கப்பல் புடிச்சு அரேபிய பாலைவனத்துக்கு வந்துடுங்க:)
பீஸ் கொடுத்துவிடுகிறேன்!குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-90299620183291464612009-02-18T20:06:00.000+05:302009-02-18T20:06:00.000+05:30கோப பட வேண்டிய விசயம் அழகிய நகைச்சுவையாக வந்து இரு...கோப பட வேண்டிய விசயம் அழகிய நகைச்சுவையாக வந்து இருக்கிறது.நன்றி.Incredible Monkeyhttps://www.blogger.com/profile/13175745930253071600noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-85169777182274035352009-02-18T09:24:00.000+05:302009-02-18T09:24:00.000+05:30கருநாநிதியின் இயற்பெயர் தக்ஷிணாமூர்த்தி. அதான்கருநாநிதியின் இயற்பெயர் தக்ஷிணாமூர்த்தி. அதான்கால்கரி சிவாhttps://www.blogger.com/profile/11676323893190343724noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-20539438016191257442009-02-18T09:20:00.000+05:302009-02-18T09:20:00.000+05:30Hiஉங்கள் வலைப்பதிவ வலைப்பூக்களில் பதித்ததற்கு நன்ற...Hi

உங்கள் வலைப்பதிவ வலைப்பூக்களில் பதித்ததற்கு நன்றி.

உங்கள் இணைப்பை  இப்பூக்களில்  பார்க்கவும்.

வேகமாக வளர்ந்து வரும தமிழ் இனத்தின் இணையத்திலும்  தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-49530917386979653932009-02-17T18:53:00.000+05:302009-02-17T18:53:00.000+05:30இன்று தான் உங்கள் வலைப்பதிவு படிக்க வந்தேன். பல பத...இன்று தான் உங்கள் வலைப்பதிவு படிக்க வந்தேன். பல பதிவுகள் சுவாரஸியமா இருக்கு.

"ஜின்ஜினகாலஜி" படிச்சிட்டு சிரிப்பை மறைக்க ரொம்ப சிரமப்பட்டேன் (Damager around)Anonymoushttps://www.blogger.com/profile/18256481521348413656noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-58218569997492518752009-01-30T13:58:00.000+05:302009-01-30T13:58:00.000+05:30என்னடா இது கருணாநிதி எப்படி புகழடைந்தார், அவரு பேர...என்னடா இது கருணாநிதி எப்படி புகழடைந்தார், அவரு பேருல ஜின்ஜினகாலஜி இல்லையேனு நெனைச்சேன்.. நீங்க நடத்துன நிகழ்ச்சிய பார்த்து வந்த அறிவை வெச்சு யோசித்தேன்.. ஒரு வேளை கலைஞர்னு பேருக்கு முன்னாடி இருக்கே அதுவானு தோனுசு.. இல்லை இல்லை அது வடமொழி உச்சரிப்பு போல இருந்தாலும் ஞ என்பது தமிழ் தானே.. திரும்பவும் நீங்க கொடுத்த ஞானத்தை வெச்சு யோசிச்ச அப்புறம் தான் புரிந்தது..

கருணாநிதி ஆரமப்ப காலத்துல என்னென்னமோ பன்னாரு பெரிய புகழ் வரல. 1967க்கு அப்புறம் தான் அமைச்சர், முதலமைச்சர் எல்லாம் ஆனாரு.. அந்த ரூட்ல யோசித்தப்ப தான் உண்மை புரிஞ்சுது...

ஸ்டாலின்.. ஆமாம் அவரோட மகனுக்கு ஸ்டாலின்னு பேரு வடமொழி சொல்லுல பேரு வெச்சதுல "பேரன்டல்" ஜின்ஜினகாலஜி ஒர்க் அவுட் ஆகி டாப் கியர் ல போய்ட்டாரு..

அப்படி பார்த்தா 1953ல ஸ்டாலில் பிறந்துட்டாரே அப்புறம் ஏன் கலைஞர் 1967 க்கு அப்புறம் தான் புகழ் அடைஞ்சார்?? கேள்வி வருதுல்ல.. ஆங்.. பதில் இருக்கே..

பொதுவா குழந்தைக்கு 5 - 6 வயது வரைக்கும் என்ன தான் பேரு வெச்சிருந்தாலும், செல்லம், குட்டி, ராசா, பப்பு, பாப்பு இப்படித்தானே கூப்பிடுவோம்.. அதே தான் இங்கேயும்.. கலைஞர் ஸ்டாலிக்கு 10 வயது வரைக்கும் அவரை பப்பு, பாப்பு, தம்பி , செல்லம் இப்படி கூப்பிட்டதால "சிலபல்" ஜின்ஜினகாலஜி வேலை செய்யல.. அப்புறம் அவரு ஸ்டாலின் அப்படினு கூப்பிட ஆரம்பித்தப்புறம் தான் டாப் கியர்

ஆகவே குருஜி சார்பார் நான் கேட்டுகறது, உங்க பேருல ஜின்ஜினகாலஜி செய்ய முடியலனா கூட உங்க பிள்ளைகளுக்க் ஜின்ஜினகாலஜி படி பேரு வெச்சி கூப்பிடுங்க.. அது உங்களை எங்கேயோ எடுதுட்டு போகும்வீ. எம்https://www.blogger.com/profile/01877874979719635194noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-47685936310918493872009-01-15T08:15:00.000+05:302009-01-15T08:15:00.000+05:30நல்ல காமடியா இருக்கு, உண்மையை நல்லா சொல்லி இருக்கி...நல்ல காமடியா இருக்கு, உண்மையை நல்லா சொல்லி இருக்கிங்க,என்ன செய்வது இன்றைய நிலை அப்படி, சரி சரி எனக்கும் எப்படி பெயர் மாற்றலாமுனு உங்க "ஜின்ஜினகாலஜி" மூலம் பார்த்து சொல்லவும்RAHAWAJhttps://www.blogger.com/profile/01391210058610827512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-72490277053515621092009-01-13T12:34:00.000+05:302009-01-13T12:34:00.000+05:30My yoganandam, kindly suggest me name as per jinji...My yoganandam, kindly suggest me name as per jinjinakalogy.

YogaYOGANANDAM Mhttps://www.blogger.com/profile/04384609603697795529noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-64785328592208597402009-01-12T18:03:00.000+05:302009-01-12T18:03:00.000+05:30திரு இளைய பல்லவன்...காமெடி சொன்னா அனுபவிக்கனும், அ...திரு இளைய பல்லவன்...

காமெடி சொன்னா அனுபவிக்கனும், அதென்ன நடிகர் பெயர் வைச்சு ஆராய்ச்சி பண்ணுவீங்க போலிருக்கே?

உங்கள் வருகைக்கு நன்றி.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-54241882952644557042009-01-12T18:02:00.000+05:302009-01-12T18:02:00.000+05:30திரு விக்னேஷ்வரன் அவர்களுக்கு,உங்கள் வருகைக்கும் ,...திரு விக்னேஷ்வரன் அவர்களுக்கு,

உங்கள் வருகைக்கும் , ”ஷம்போ மஹாதேவா”-வுக்கும் நன்றி.

அது என்ன என்னக்கே டிஸ்கி திருப்பி கூறி இருக்கிறீர்கள்? எதாவது உள் நோக்கம்?ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-81127720198724477462009-01-12T18:00:00.000+05:302009-01-12T18:00:00.000+05:30திரு இருள்குமரருக்கு ,( அத்தாங்க கிருஷ்ண குமார்- ப...திரு இருள்குமரருக்கு ,

( அத்தாங்க கிருஷ்ண குமார்- பரிதிமாக் கலைஞர் மாதிரி மாத்திருக்கோம்ல..)

உங்கள் வருகையால் ஜின்ஜினகாலஜி புகழ் பிரபல பதிவர் வந்து என்ன பதிவை படித்தார் என சொல்லிக்கொள்ளும் பெயர்பெற்றேன்.

(இன்னொருவர் பாக்கி...!)

நன்றி பரிசல் ஜி.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-21948452998392408722009-01-12T17:54:00.000+05:302009-01-12T17:54:00.000+05:30திரு அணுயோகி,ஜீ கே மற்றும் நாமக்கல் சிபி, சகோதரி ர...திரு அணுயோகி,ஜீ கே மற்றும் நாமக்கல் சிபி, சகோதரி ரேகா,

உங்கள் வருகைக்கு பாரட்டுக்கும் நன்றி.

ரேகா எதையும் கண்ரோல் பண்ணாதீர்கள்... அப்புறம் கண்ரோல் பண்றதை கண்ரோல் பண்ண முடியாம போயிறும்...ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-17618600470062983072009-01-12T17:18:00.000+05:302009-01-12T17:18:00.000+05:30ரொம்ப அருமையா சொல்லியிருக்கீங்க.:))))))))))))))அப்...ரொம்ப அருமையா சொல்லியிருக்கீங்க.:))))))))))))))

அப்ப சிவகுமார் ஷிவ்குமார்,

சூர்யா ஷூர்யா

விக்ரம் - விக்ரஹம்???CA Venkatesh Krishnanhttps://www.blogger.com/profile/00500537893387913354noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-8564354884547006252009-01-12T17:07:00.000+05:302009-01-12T17:07:00.000+05:30சம்போ மகாதேவா... ஓ சாரி சாரி ஷம்போ மஹாதேவா...என்ன ...சம்போ மகாதேவா... ஓ சாரி சாரி ஷம்போ மஹாதேவா...

என்ன இது மொக்கை போட ஆரம்பிச்சுட்டிங்க.... நன்கு உள்ளது....

ஷெரி நான் வாஹாரேன்....

டிஸ்கி : இப்பின்னூட்டம் யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் எழுதப்பட்டதல்ல, அனைவர் மனதையும் பண்படுத்த எழுதபட்டது.VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-6688754403542752382009-01-12T16:07:00.000+05:302009-01-12T16:07:00.000+05:30ஹையோ ஹையோ..ஷிரிச்சு ஷிரிச்சு ஒரே குஜாலாக்கீது ஸ்வா...ஹையோ ஹையோ..

ஷிரிச்சு ஷிரிச்சு ஒரே குஜாலாக்கீது ஸ்வாமிஜி!

அதுவும் ஈரோட்டு ராமஷாமி மேட்டர் ஜூப்பரு.

அடிக்கடி இப்படி எழுதுங்க.

-கிருஷ்ணகுமார் (எ) பரிஷல்காரன்!பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-11527821020664138932009-01-12T13:23:00.000+05:302009-01-12T13:23:00.000+05:30very nice,cant control my laughvery nice,cant control my laughAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-73265717357762810402009-01-12T12:20:00.000+05:302009-01-12T12:20:00.000+05:30நல்ல காமெடிப் பதிவு!இப்படிக்கு,நாமக்கல் ஷிபி!(Nama...நல்ல காமெடிப் பதிவு!

இப்படிக்கு,

நாமக்கல் ஷிபி!

(Namakkal Shibi)நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-63666876220254475302009-01-12T11:56:00.000+05:302009-01-12T11:56:00.000+05:30ரொம்ப நல்ல காமெடி ஸ்வாமி.ரொம்ப நல்ல காமெடி ஸ்வாமி.Geekayhttps://www.blogger.com/profile/03057648785665415461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-90900110799881493652009-01-11T10:50:00.000+05:302009-01-11T10:50:00.000+05:30:-):-)ATOMYOGIhttps://www.blogger.com/profile/08659578964443554944noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-5432512011077377102009-01-10T20:59:00.000+05:302009-01-10T20:59:00.000+05:30திரு ஆதித்யா, ரவிஷங்கர், தியாகராஜன்,உங்கள் அனைவருக...திரு ஆதித்யா, ரவிஷங்கர், தியாகராஜன்,

உங்கள் அனைவருக்கும் ஜின்ஜினகாலஜி முறையில் நன்றி.

உயிரை கொடுத்து எழுதிய காட்டுரைக்கு வராத அளவுக்கு இக்கட்டுரைக்கு வருகைதந்த ( தற்சமயம் வரை 64 நபர்கள் ஒரே நாளில்) அனைவருக்கும் எனது நன்றிகள். :))ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-86078211305107019442009-01-10T17:24:00.000+05:302009-01-10T17:24:00.000+05:30ஸ்வாமி,நானும் சீக்கிரம் பிரபலமாயிடுவேன்னு நினைக்கி...ஸ்வாமி,
நானும் சீக்கிரம் பிரபலமாயிடுவேன்னு நினைக்கிறேன்!!!!!!!!!!!!!!.
ஜின்ஜினகாலஜி படி என்பெயரிலும் வடமொழி எழுத்து உள்ளது "தியாகராஜன்".
மிகச் சிறந்த நகைச்சுவை ஸ்வாமி.தியாகராஜன்https://www.blogger.com/profile/02726219388613682529noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-21235092250617047532009-01-10T16:31:00.000+05:302009-01-10T16:31:00.000+05:30ஓம்கார் அவர்களே,“ஜின்ஜினகாலஜி” நலல சிரிப்பான பதிவு...ஓம்கார் அவர்களே,

“ஜின்ஜினகாலஜி” நலல சிரிப்பான பதிவு.ஆ.விகடன் “லூசுப் பையன்”
கணக்கா இருக்கு.Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-14668293458088533622009-01-10T13:07:00.000+05:302009-01-10T13:07:00.000+05:30ஸ்வாமிஜி,சூப்பர் காமெடி.ரொம்ப நல்லா வந்திருக்கு.ஆம...ஸ்வாமிஜி,

சூப்பர் காமெடி.ரொம்ப நல்லா வந்திருக்கு.ஆமாம் இந்த டீவில அட்டகாசம் தாங்க முடியல.Anonymousnoreply@blogger.com