tag:blogger.com,1999:blog-8392387400092709841.post5619256978977696567..comments2023-09-13T16:33:42.104+05:30Comments on சாஸ்திரம் பற்றிய திரட்டு: ஆன்மீக மாத இதழ்களின் தவறான போக்குஸ்வாமி ஓம்கார்http://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-8392387400092709841.post-16006219137084245392010-06-25T16:30:59.501+05:302010-06-25T16:30:59.501+05:30நான் தவறாமல் ஆன்மிக புத்தகங்கள் வாங்கும் பழக்க முட...நான் தவறாமல் ஆன்மிக புத்தகங்கள் வாங்கும் பழக்க முடியவன், இந்த மாதம் அப்படி வாங்கும்போது இந்த அட்டைப்படத்தை பார்க்க நேர்ந்தது

ஏனோ தெரியவில்லை பார்த்த மாத்திரத்திலேயே எனக்கு அந்த புத்தகத்தை வாங்கும் எண்ணம் போய் விட்டது. அதே புத்தகத்தின் முந்தய வெளியீடுகளை வாங்கியது குறிப்பிடத்தக்கது. ஏன் இப்படி அவரிமிதமாக சித்தரிக்கிறார்கள் என்று தெரியவில்லை. கன்டிப்பா அந்த மகானே இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்.

ஆன்மிக புத்தகம் வெளியிடும் இவங்களுக்கு இது கூடவா தெரியாது???Anonymoushttps://www.blogger.com/profile/03104403849638812192noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-90272829959126380402010-06-07T08:10:49.033+05:302010-06-07T08:10:49.033+05:30Swami Omkar
Please read this article on TVM http:...Swami Omkar

Please read this article on TVM http://beta.thehindu.com/life-and-style/travel/article435662.ece

Also, appreciate if you could post the weekly stock market trend in the right top corner of your blog.

Thanks in anticipation.Rangan Kandaswamyhttps://www.blogger.com/profile/06160105673988890908noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-61339859075324780812010-06-04T08:52:12.039+05:302010-06-04T08:52:12.039+05:30திரு ஜெய்சங்கர்,
திரு ராஜகோபால்,
திரு வெங்கடேச சிவ...திரு ஜெய்சங்கர்,
திரு ராஜகோபால்,
திரு வெங்கடேச சிவம்,
திரு தனிக்காட்டு ராஜா,
திரு விச்சு,
திரு ரங்கன்,
திரு மகேஷ்,

அனைவருக்கும் எனது நன்றிகள்.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-15978940602187876692010-06-04T08:50:38.023+05:302010-06-04T08:50:38.023+05:30சகோதரி துளசி கோபால்,
அந்த கட்டுரையை நானும் படித்த...சகோதரி துளசி கோபால்,

அந்த கட்டுரையை நானும் படித்தேன். அதில் கொஞ்சம் விஷமம் இருந்ததாக எனக்கு பட்டது. மற்றபடி கருத்து ஒன்றாக இருந்தாலும் அது தெரிவிக்கும் விதம் வேறு அல்லவா?

உங்கள் வருகைக்கு நன்றி.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-43087885384831231552010-06-04T08:48:16.238+05:302010-06-04T08:48:16.238+05:30திரு கோவி.கண்ணன்,
நாங்கள் எல்லாம் தலையில் தேங்காய...திரு கோவி.கண்ணன்,

நாங்கள் எல்லாம் தலையில் தேங்காய் அடித்து சமாதிக்கு அனுப்பும் பரம்பரையில் வந்தவர்கள். :)

எங்க கிட்டயேவா ?:)ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-80092722590520464142010-06-03T20:58:39.585+05:302010-06-03T20:58:39.585+05:30//கோவி.கண்ணன் said...
அவரு சாகும் போது கிட்டத...//கோவி.கண்ணன் said...

அவரு சாகும் போது கிட்டதட்ட 99 வயது அந்த போசுல நின்னு ஆட முயற்சித்த அன்று தான் போய் சேர்ந்தாரோ.

அதானே... 99 வயசுக்கு "சிவனே"ன்னு இருக்காம.... கனகசபையெல்லாம் எதுக்கு? :))

திரு ஓம்கார்... உங்க கடமையை செஞ்சுட்டீங்க. அடுத்த புது சாமியார் மாட்டற வரைக்கும்தான்... இவர் சும்மா "இண்டெரிம்"... அப்பறம் மறுபடியும் வாட்ச், மோதிரம், செயின் குடுக்கற சாமிக்கு மாறிடுவாங்க. யாரைத்தான் விட்டு வெச்சாங்க மஹாபெரியவரை மாத்திரம் விட்டு வெக்கறதுக்கு....Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-14394833346065135822010-06-03T19:52:30.419+05:302010-06-03T19:52:30.419+05:30//அவரு சாகும் போது கிட்டதட்ட 99 வயது அந்த போசுல நி...//அவரு சாகும் போது கிட்டதட்ட 99 வயது அந்த போசுல நின்னு ஆட முயற்சித்த அன்று தான் போய் சேர்ந்தாரோ.//

ஒரு அகோரி comment கொடுத்துள்ளதாக நினைத்துக் கொள்ளவேண்டியதுதான்!!ரங்கன்https://www.blogger.com/profile/16813016270798328786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-71254138609793993022010-06-03T16:12:21.387+05:302010-06-03T16:12:21.387+05:30பெரியவரிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டியவை எளிமை ம...பெரியவரிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டியவை எளிமை மட்டுமே. அதை விடுத்து அவரது அதிசயங்களை பேசி கொண்டிருப்பது அர்த்தம் இல்லாதவை.விச்சுhttps://www.blogger.com/profile/00607370348676912788noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-25312897313724555082010-06-03T13:25:33.429+05:302010-06-03T13:25:33.429+05:30//அப்படியானல் உள்ளே வந்திருக்கும் கட்டுரையை பற்றி ...//அப்படியானல் உள்ளே வந்திருக்கும் கட்டுரையை பற்றி யூகம் செய்யுங்கள். புலனாய்வு பத்திரிகை என்ற பெயரில் காமம் சார்ந்த தலைப்பில் வியாபாரம் செய்யும் பத்திகைக்கும் இவர்கள் போன்ற ஆன்மீக பத்திரிகைக்கும் வித்தியாசம் தெரியவில்லை.

இவர்கள் ஆன்மீக பத்திரிகை நடத்தினாலும், இவர்களுக்கு காசே தான் கடவுளடா..!//

நீங்கள் எப்படி இவற்றில் இருந்து வித்தியா படுகிறீர்கள் ?
அவ்வ்வ்வ்வ்வ் .........தனி காட்டு ராஜாhttps://www.blogger.com/profile/09587138905021802442noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-46980967719766226182010-06-03T12:35:46.209+05:302010-06-03T12:35:46.209+05:30தங்களின் இந்த பதிவை நான் முற்றிலும் ஆமோதிக்கிறேன்....தங்களின் இந்த பதிவை நான் முற்றிலும் ஆமோதிக்கிறேன்.ஸ்வாமிகள்,சன்யாசி என்ற பெயரில் தான் கற்ற,அனுபவத்தில் உனர்ந்த பல கலைகளை,வாழ்க்கை தத்துவத்தை காசுக்காக விற்கும் வியாபாரிகளாக மாறியுள்ள இந்த கலியுகத்தில் அவரைப்போன்ற மஹான் இனி வரமுடியாது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-15167154360240611962010-06-03T12:27:36.978+05:302010-06-03T12:27:36.978+05:30Goopd post.. swamiji is dancing well.. yennamaa yo...Goopd post.. swamiji is dancing well.. yennamaa yosikraanga...எறும்பு https://www.blogger.com/profile/17859557115505114236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-83425477189655735822010-06-03T12:02:56.075+05:302010-06-03T12:02:56.075+05:30தங்களின் கணிப்பு சரியானது. தன் குரு உலகதிலேயே பெரி...தங்களின் கணிப்பு சரியானது. தன் குரு உலகதிலேயே பெரியவர் என்று நிருப்பிக்க முயல்கிறார்கள். இது ஒரு விதத்தில் அதிகம் தான்Anonymoushttps://www.blogger.com/profile/05304055243479785064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-68291001363695346182010-06-03T11:48:54.232+05:302010-06-03T11:48:54.232+05:30சரியான இடுகை ஸ்வாமிஜி.
இதையேதான் ராமசந்திரன் உஷா...சரியான இடுகை ஸ்வாமிஜி.

இதையேதான் ராமசந்திரன் உஷா சொல்லப்போக நிறையப்பேர் அவர்மீது பாய்ந்தார்கள்:(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-26425859019700653202010-06-03T11:19:48.738+05:302010-06-03T11:19:48.738+05:30அவரு சாகும் போது கிட்டதட்ட 99 வயது அந்த போசுல நின்...அவரு சாகும் போது கிட்டதட்ட 99 வயது அந்த போசுல நின்னு ஆட முயற்சித்த அன்று தான் போய் சேர்ந்தாரோ.

:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com