tag:blogger.com,1999:blog-8392387400092709841.post2379364945145602079..comments2023-09-13T16:33:42.104+05:30Comments on சாஸ்திரம் பற்றிய திரட்டு: சனிப்பெயர்ச்சி பலன் 2014ஸ்வாமி ஓம்கார்http://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-8392387400092709841.post-27435436200390913332014-11-03T17:02:16.272+05:302014-11-03T17:02:16.272+05:30ஸ்வாமி ஓம்கார் அவர்களே... உங்கள் பணி சிறக்க இறைவனி...ஸ்வாமி ஓம்கார் அவர்களே... உங்கள் பணி சிறக்க இறைவனிடம் வேண்டுகிறேன். அறியாமையில் அறிவை மக்களுக்கு புலப்படுத்தி, ஆமையை(அறிவு+ஆமை) விரட்டும் உங்கள் பணி மிக மகத்தான பணி. அதனால்தான் "ஆமை புகுந்த வீடும், அமீனா புகுந்த வீடும் உருப்பிடாது" என்று உருவாயிற்றோ என்னவோ?. எனினும் நீண்ட நாட்களுக்கு பிறகு இறைவன் அடியேனுக்கு உங்களை வலைப்பூவில் தொடர்புப்படுத்தி இருக்கிறார். நன்றி... தொடருங்கள்... மணிவாசகம்Anonymoushttps://www.blogger.com/profile/17323842009510374818noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-50050474262651334282014-11-01T17:02:19.608+05:302014-11-01T17:02:19.608+05:30//குரு அருளும், இறைவனின் அனுகிரகம் இருந்தால் சனி க...//குரு அருளும், இறைவனின் அனுகிரகம் இருந்தால் சனி கிரகம் ஒன்றும் செய்யாது.// இதுதான் முக்கியமான விசயம் :)நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-89943864081819228972014-11-01T15:14:43.029+05:302014-11-01T15:14:43.029+05:30சொல்லி இருக்குறதப் பார்த்தால் கும்பராசியைத் தவிர ம...சொல்லி இருக்குறதப் பார்த்தால் கும்பராசியைத் தவிர மற்ற அனைத்துமே அவுட் :)புதுகை.அப்துல்லாhttps://www.blogger.com/profile/10242631808123784201noreply@blogger.com